நாலு நாட்கள் என்றறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்களைத் தாண்டித் தொடரும் ஷங்காய் பொதுமுடக்கம்.

கொவிட் தொற்றுடன் ஒரு நபர் கூட இருக்கலாகாது என்ற அசையாத நிலைப்பாட்டுடன் தொடர்கிறது சீனாவின் பொதுமுடக்கம் நாட்டின் பல நகர்களில். நாட்டின் அதிமுக்கிய வர்த்தக மையமான ஷங்காயில்

Read more

26 மில்லியன் பேர் வாழும் ஷங்காய் நகரம் கொரோனாப் பரிசோதனைகளுகாக மூடப்படுகிறது.

கடந்த நாட்களில் தினசரி ஆயிரக்கணக்கானோருக்குக் கொரோனாத் தொற்றுக்கள் உண்டாகியிருப்பதாகக் காணப்படும் சீனாவின் நகரம் ஷங்காய். நாட்டின் மிக முக்கியமான இந்த வர்த்தக மையத்தில் அடிக்கடி கொரோனாத்தொற்றுக்கள் காணப்பட்டாலும்

Read more

கொரோனாப் பரவல் காலம் நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் நோர்டிக் நாடுகளில் பிள்ளைப்பேறுகளை அதிகரித்தது.

கொரோனாத்தொற்றுக் காலத்தில் சமூகத்தில் பரவலாக ஏற்பட்டிருந்த நிச்சயமற்ற நிலபரத்தையும் மீறி வட ஐரோப்பிய நாடுகளில் பிள்ளைப் பேறுகளைக் கணிசமான அளவில் உயர்த்தியிருக்கிறது. மற்றைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது

Read more

ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கும் நேரத்தில் தென்கொரியாவில் கொரோனா அலைத் தாக்குதல்.

ஒமெக்ரோன் திரிபு பரவிவரும் தென்கொரியாவில் ஒரே நாளில் தொற்றியவர்கள் எண்ணிக்கை 342,446 ஆகியிருக்கிறது. இன்று மார்ச் 9ம் திகதி நாட்டின் ஜனாதிபதித் தேர்தலின் இறுதி வாக்களிப்பு நாளாகும்.

Read more

கொரோனாக்காலத்தைக் கடந்து ஏப்ரல் முதலாவது நாளில் மலேசியா தனது எல்லைகளைத் திறக்கவிருக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் மார்ச் 18 ம் திகதியன்று கொரோனாத் தொற்றுக்கள் பரவுவதைத் தடுக்க மலேசிய அரசு தனது எல்லைகளை மூடியது. அவற்றை வெளிநாட்டுப் பயணிகளுக்கு முழுவதுமாக

Read more

ஐரோப்பாவில் முதலாவதாக கொவிட் 19 கட்டாயத்தை அறிமுகப்படுத்திய ஆஸ்திரியா அதை வாபஸ் பெற்றது.

கொவிட் 19 தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் கட்டாயம் என்ற சட்டத்தை உலகில் அறிமுகப்படுத்திய ஒருசில நாடுகளில் ஆஸ்திரியா முக்கியமானது. ஐரோப்பிய நாடுகளில் அச்சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்கும் ஒரேயொரு நாடும்

Read more

கொரோனாத்தொற்று இதுவரை குடித்த உயிர்களின் எண்ணிக்கை 6 மில்லியன் ஆகியிருக்கிறது.

ஒரு பக்கத்தில் சில நாடுகள் கொவிட் 19 இனிமேலும் மனிதருக்கு ஆபத்தான நோயல்ல என்று பிரகடனம் செய்திருக்கின்றன. அதேசமயம், உலகளவில் கவனிக்கும்போது அக்கொடும் நோயின் பிடியானது இன்னும்

Read more

முதல் தடவையாக கொவிட் 19 தடுப்பு மருந்துத் தேவையைவிட அதிகமான மருந்துகள் கையிருப்பில்.

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பால் உலகின் வறிய நாடுகளுக்குத் தேவையான கொவிட் 19 தடுப்பு மருந்துகளை ஒழுங்குசெய்து விநியோகிப்பதற்காக அமைக்கப்பட்ட “கொவக்ஸ்” தன்னிடம் ஜனவரியில் 436 மில்லியன்

Read more

“எத்தனை பேருக்குத் தொற்றியிருக்கிறது என்பதைப் பெரிதாக்காமல் கொவிட் 19 உடன் வாழப்பழகுங்கள்!”

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்புக்கு கொடுந்தொற்றுக்களைக் கையாள்வது பற்றி ஆலோசனை கொடுக்கும் பிரத்தியேகக் குழுவின் தலைவர் அவ்வமைப்புக்குச் சமீப வாரங்களில் கொடுத்துவரும் அறிவுரை வித்தியாசமானதாகும். உலகின் சில

Read more

சுதந்திர வாகனப் பேரணிக்கு பாரிஸ் பொலீஸார் தடை!

தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் சார்பில் முன்னெடுக்கப்படுகின்ற வாகனப் பேரணிகளுக்குப் பாரிஸ் பொலீஸ் தலைமையகம் தடை விதித்திருக்கிறது. பேரணிகளால் பொது ஒழுங்கு சீர்குலையக் கூடிய சாத்தியம் இருப்பதால் நாளைவெள்ளிக்கிழமை முதல்

Read more