விடுமுறை கொண்டாட சீனாவின் ஹவாய்க்குப் போனவர்கள் மீது கடுமையான பொது முடக்கம்.

சீனாவின் தெற்கிலிருக்கும் ஹைனானிலிருக்கும் சன்யா தீவு இரண்டு வருடங்களாகக் கொவிட் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு மூடப்பட்டிருந்தது. அங்கே விடுமுறை செல்வதற்கான விசா சமீபத்தில் மீண்டும் கொடுக்கப்பட ஆரம்பித்தது. எனவே, நீண்ட

Read more

இரண்டரை வருடங்களின் பின்னர் மைக்ரோனேசியாவை வந்தடைந்தது கொவிட் 19.

2020 இல் ஆரம்பித்து உலக நாடுகளிலெங்கும் பரவிய கொவிட் 19 ஐத் தமது தீவுகளுக்குள் நுழையாமல் தடுத்து வைத்திருந்தது மைக்ரோனேசியா. பசுபிக் சமுத்திரத்தில் பாபுவா நியூகினியாவுக்கு வெளியே

Read more

மீண்டும் இத்தாலியில் அதிகரிக்கும் கொவிட் தொற்றுக்கள். மருத்துவர்கள் எச்சரிக்கை.

கடந்த சில நாட்களாக இத்தாலியில் தினசரி கொவிட் தொற்றுக்களின் எண்ணிக்கை 100,000 ஆகியிருக்கிறது. மருத்துவமனையில் அதற்காக அனுமதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. 132,24 தொற்றுக்களும் 94

Read more

வட கொரியாவில் ஆறு கொவிட் மரணங்கள், இலட்சக்கணக்கானோருக்கு காய்ச்சல்.

கொவிட் 19 தொற்றுள்ளவர்கள் சீனாவிலிருந்து ஆரம்பித்து உலக நாடுகள் பலவற்றிலும் காணப்பட்டபோது சீனாவின் எல்லை நாடான வட கொரியா இதுவரை தமது நாட்டில் அவ்வியாதி எவருக்குமே இல்லை

Read more

கொவிட் 19 இலக்கங்கள் பற்றி உலக மக்கள் ஆரோக்கிய அமைப்புடன் இந்தியா அதிருப்தி.

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு கடந்த வாரம் வெளியிட்ட கொவிட் 19 மரணங்களின் எண்ணிக்கை பற்றி இந்தியாவுக்கும் அந்த அமைப்புக்கும் சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. உலகளவில் ஏற்பட்ட சுமார்

Read more

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் விமர்சனங்களுக்குச் சீனாவின் பதில் “தணிக்கை”.

சீன அரசின் “ஒரு கொவிட் 19 தொற்றும் அனுமதிக்கப்படாது,” என்ற நிலைப்பாட்டின் விளைவு சர்வதேச அளவில் வர்த்தகம், பொருளாதாரம் ஆகியவற்றைப் பாதித்து வருகிறது. நீண்டகாலமாகப் பொதுமுடக்கங்களால் சுருங்கியிருந்த

Read more

கொவிட் 19 ஆல் இரண்டு வருடங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 15 மில்லியன் பேர்.

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு கொவிட் 19 பரவ ஆரம்பித்த முதலிரண்டு வருடங்களில் அத்தொற்றுவியாதியினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 13.3 மில்லியன் முதல் 16.6 மில்லியன் பேர்

Read more

சீனாவின் பெரிய நகரங்கள் பல கொவிட் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துகின்றன.

கொவிட் 19 பரிசீலனைகளை மிகப் பெரிய அளவில் சீனாவின் பெரிய நகரங்கள் வழக்கத்துக்குக் கொண்டுவந்துகொண்டிருக்கின்றன. நாட்டின் முக்கிய வர்த்தக நகரமான ஷங்காய், அடுத்து பீஜிங்கில் படிப்படியாகப் பரிசீலனைகள்

Read more

மருத்துவ உதவி பெற்றவர்களில் மிகக் குறைவான கொவிட் 19 நோயாளிகளே முழுக் குணமடைந்திருக்கிறார்கள்.

கொவிட் 19 ஆல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த கொவிட் 19 நோயாளிகளில் சிறு பங்கினரே முழுவதுமாகக் குணமடைந்திருக்கிறார்கள். அப்படியான நோயாளிகளில் 29 % பேரே ஒரு

Read more

ஏற்கனவே ஒரு மாதமாக முடக்கப்பட்டிருக்கும் ஷங்காயின் நிலைமை பீஜிங்கிலும் வருமா என்ற அச்சம் பரவுகிறது.

வுஹானில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த கொவிட் 19 க்குப் பின்னர் சீனாவில் அப்பெருந்தொற்று மீண்டும் வேகமாகப் பரவி மக்களிடையே திகிலை உண்டாக்கி வருகிறது. நாட்டின் அதி

Read more