பதிவுகள்

கவிநடைபதிவுகள்

உன் நினைவாக என்னிடம் இருப்பது..!

💙💜💙💜💙💜💙💜💙💜💙 *நான் வைத்துக்* *கொண்டேன்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 💙💜💙💜💙💜💙💜💙💜💙 அவளின் நினைவாகஅந்த மண்பாதைவைத்துக் கொண்டதுஅவள் காலடி சுவடுகளை… துடைத்ததன் நினைவாகஅந்தக் கைக்குட்டைவைத்துக் கொண்டதுஅவள் வேர்வை

Read more
பதிவுகள்

போகி பண்டிகை..!

போகி பண்டிகை கவிமழை!🌾🪴🪴🪴🪴🪴🪴🎋தீயதை கழித்துநல்லதை கூட்டுவோம்! பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் கட்டளை! நல்ல செயலுக்குஇணைந்த கைகள் ஆகிடுவோம்! பழையதை பொசுக்கிபுதியதை படைப்போம்! புதிய எண்ணத்தில்

Read more
பதிவுகள்

கன்யா கோலம்..!

வண்ணக் கோலமும் சிறுகவியும்::எண்::26☸️⚛️☸️⚛️☸️⚛️☸️⚛️☸️ கன்யா கோலம் எனும்இழைக் கோலமும் கன்னியிவள் கை அழகில் வண்ணம் கொண்டதே! வைகுண்ட ஏகாதசி தினமாம் இன்று!திருமாலின் வெண்சங்குவாசலிலே வகையாய் வந்தமர வஞ்சியிவளை

Read more
பதிவுகள்

மனதிற்கு புத்துணர்ந்சி கிடைக்க இப்படி செய்து பாருங்கள்..!

குங்குமப்பூ: குங்குமப்பூவை சிறிது எடுத்து சற்று வறுத்து அதை  குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடலுக்கும், மனதிற்கும் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும். நல்ல வாசனை பொருள் என்பதால்

Read more
சமூகம்செய்திகள்தமிழ் மரபுத்திங்கள்பதிவுகள்

ஐக்கிய இராச்சியத்தில் தமிழ் மரபுத்திங்கள் நிகழ்ச்சி

ஐக்கிய இராச்சியத்தில் முழுநாள் நிகழ்ச்சியாக தமிழ் மரபுத்திங்கள் நிகழ்ச்சியொன்று லண்டன் ஹரோவில் (London Harrow) ஏற்பாடு செய்யப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை , ஜனவரி மாதம் 12 ம்

Read more
பதிவுகள்

நிழல்..!

🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤 *நிழல்* படைப்பு கவிதை ரசிகன்குமரேசன் 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤 எந்த வண்ணத்தில்இருந்தால் என்னஅது நிழலாக விழும் போதுஎல்லாம் கருப்புதான்…. ! நீளம் தாண்டுதலில்தங்கம் வென்றவராலும்அவர் நிழலைத் தாண்ட முடியுமா?

Read more
பதிவுகள்

நீங்கள் அதிக பதற்றத்துடன் இருப்பவரா?

பால்: சிலர் அதிகமாக பதற்றத்துடனும், ஸ்ட்ரெஸ்ஸுடனும் இருப்பார்கள். இவர்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பாலை குளிக்கும் நீரில் கலந்து குளிப்பதன் மூலம் மனமும், உடலும் நல்ல நிம்மதியாவும், அமைதியாகவும்

Read more
கவிநடைபதிவுகள்

புத்தாண்டின் துவக்கம்..!

புத்தாண்டின் துவக்கம்எல்லோருக்கும் புது வாழ்வைக்கொடுக்கட்டும் … வருடா வருடம் …அது தமிழ்ஆண்டின் துவக்கமோ ?அது ஆங்கில ஆண்டின்துவக்கமோ ?நம் மனதிலொரு புத்துணர்வு … இந்த வருடமேனும் …நம்

Read more
பதிவுகள்

தொழிலில் இலாபம் பெற இப்படி முயற்சி செய்து பாருங்கள்..!

ஏலக்காய்: ஏலக்காய் மகாலக்ஷ்மிக்கும், குபேரருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு பொருள். இதிலிருந்து வரும் வாசனை அனைவரையும் ஈர்க்கும் தன்மையைக் கொண்டது. இந்த ஏலக்காயை குளிக்கும் நீரில் போட்டு

Read more
கவிநடைபதிவுகள்

காவியுடை அணியாத மகான்கள்..!

🦚🦜🦚🦜🦚🦜🦚🦜🦚🦜🦚 *தேசிய பறவைகள்* *தினக்கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🦚🦜🦚🦜🦚🦜🦚🦜🦚🦜🦚 பறவைகள்மனிதர்களை விடமரத்தின் அருமையைநன்றாக உணர்ந்துள்ளது….ஆம்….!நாம் மரத்தை வெட்டிவீடு கட்டுகிறோம்பறவைகளோமரத்திலேயே !வீடு கட்டிக்கொள்கின்றன …… எந்தப்

Read more