பதிவுகள்

கவிநடைபதிவுகள்

மௌனமாய் புன்னகைப்பவள்..!

அன்னை / அம்மா / தாய் / மாதா என்னருமை அம்மா!உன்னை என்ன சொல்லி அழைத்தாலும்அழைத்த வாய் இனிக்குது! நானும் தாயாகி இருபத்தைந்து ஆண்டுகள் கடந்தாலும் உனக்கு

Read more
பதிவுகள்

தாய் போல தந்தையும் உண்டு..!

தலைப்பு: தாய் போல தந்தையும் உண்டு“””””””””””””””””””””””””””””””என் கைபிடித்து நடை பழகியவன் அல்ல என் மகன்…. என் பாதத்தின் மீது பாதம் பதித்து நடை பழகியவன்…. எங்களின் இருவரின்

Read more
கவிநடைபதிவுகள்

மின்மினி பூச்சிகள்..!

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻 *மின்மினிப்பூச்சி* படைப்பு கவிதை ரசிகனன்குமரேசன் 🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻 நீ என்னஇருளின் அலங்காரமா..? காதல் கவிதைஇயற்கை கவிதைமுயற்சி கவிதை போல்நீ ஒளிக்கவிதையோ…? விளக்கை ஏந்தி கொண்டுஎதைத் தேடிக் அலைகிறாய்..?

Read more
கவிநடைபதிவுகள்

இன்று எங்கு போனீர்..?

குரு தன்னலமில்லா போதனையிலே தனித்துவம் பெற்ற மானிடனாய் அறிவை கொண்டு ஆழமாய் சிந்தனை பழக தூண்டிடுமே! கேள்வி ஞானம் வேண்டி பார்க்த ஆசானே! இன்று எங்கு போனீர்

Read more
கவிநடைபதிவுகள்

இது ஒரு போராட்டம்..!

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 தேசிய தீயணைப்புபடை தினம் படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 முப்படை“தீ “யவர்களிடமிருந்துநாட்டை க் காப்பாற்றுகிறதுஇப்படை” தீ “யில் இருந்துவீட்டைக் காப்பாற்றுகிறது…. இப்பணியில்“நீருக்கும்நெருப்புக்கும்” இடையேநடைபெறும்போட்டி மட்டுமல்ல…பணியாற்றுபவரின்“வாழ்வுக்கும்சாவுக்கும்”

Read more
பதிவுகள்

இரத்தம் தொட்டு தூக்கியவள்..!

💉💉💉💉💉💉💉💉💉💉💉 செவிலியர் தினசிறப்பு கவிதை படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 💉💉💉💉💉💉💉💉💉💉💉 தெய்வங்கள் எடுத்தஅவதாரங்களில்செவிலியர் என்பதும்ஒரு அவதாரமே….! தாய்கண்ணீர் விட்டுசிசுவைதூக்கும் முன்புஅதன்இரத்தம் தொட்டுதூக்கியவள்இவளே…. வெட்டப்பட்ட கைகுத்தப்பட்ட வயிறுகிழிக்கப்பட்டு

Read more
கவிநடைபதிவுகள்

எனது விடியல்..!

💔💚💔💚💔💚💔💚💔💚💔 *எப்போது ?* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 💔💚💔💚💔💚💔💚💔💚💔 பெண்ணே !என் வாழ்க்கையைஉன்னிடம்கொடுத்திருக்கிறேன்..வாசிக்கப் போகிறாயா ?கசக்கி எறியப் போகிறாயா? உன் மௌனம்அதிகம்பேச வைக்கிறது என்னை…. நான்உனக்குஇதயத்தையே

Read more
பதிவுகள்

எங்களுக்குள் வலிகள் ஆயிரம்..!

காஷ்மீர் கண்ணீர் என் பெயர் காஷ்மீரிஎன் தாய்நாடுபூமியின் சொர்க்கம்! இந்த பூமியில்இறைவன் எல்லாவற்றையும்மிகவும் அழகாக படைத்து விட்டான் ! ஆயினும்.எங்களுக்குள்வலி ஆயிரம்! அடிக்கடிஎங்கள்மீதும் குண்டுகள் பாயும்! எங்கள்உடலெங்கும்இரத்தம்பெருக்கெடுத்து

Read more
கவிநடைபதிவுகள்

பொருளாதாரத்தை மேம்படுத்துபவர்கள் இவர்கள் தான்..!

⚒️⚒️🛠️🛠️🛠️🛠️🛠️🛠️🛠️🛠️🛠️ *மே தினக் கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🛠️🛠️🛠️🛠️🛠️🛠️🛠️🛠️🛠️🛠️🛠️ மே_தினம் சிறப்புக் கவிதை உழைப்பாளிகள்உலகக் கலைக் கூடத்தைதன் உழைப்பால்“கட்டும் கலைஞர்கள்…!” பொருளாதாரத் தோட்டத்தைவேர்வை நீரால்வளர்க்கும்

Read more
கவிநடைபதிவுகள்

வறுமையை உழைப்பால் பூட்டு

🚪🚪🚪🚪🚪🚪🚪🚪🚪🚪🚪 *பூட்டு* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 🚪🚪🚪🚪🚪🚪🚪🚪🚪🚪🚪 பூட்டு திண்டுக்கல்பூட்டும் தோற்றுவிடுகிறதுஇன்றையத் திருடர்களிடம்… சாவியை நீங்கள் தான்தொலைத்தீர்கள்தண்டனை என்னவோபூட்டுக்கு…? வெளியிலிருந்துபூட்டச் சொன்னால்நீங்கள் உள்ளிருந்துபூட்டிக்கொள்கிறீர்கள்….. பொருள்களைதிருடாமலிருக்கப் பூட்டினால்திருடி

Read more