பதிவுகள்

கவிநடைபதிவுகள்

அகல் விளக்கு..!

📚📚📚📚📚📚📚📚📚📚 உலக புத்தக தினம் படைப்பு கவிதை ரசிகன்குமரேசன் 📚📚📚📚📚📚📚📚📚📚📚 புத்தகத்தில்வாசித்தவர்களுக்கு“வரிகள்” தான் தெரியும்… நேசித்தவர்களுக்கு“வசந்தங்கள்” புரியும்….. அது ஒருஅகல் விளக்குஅதில்அனுபவத்தீபங்கள்எரிகிறது…அருகில்வைத்துக் கொள்ளுங்கள்உங்கள் வாழ்க்கைபிரகாசமாகும்……. அது ஒருதிசை

Read more
பதிவுகள்

இலங்கையில் மீண்டும் உச்சம் தொட்ட தேங்காய் விலை

நாட்டில் தேங்காயின் விலை சில பிரதேசங்களில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார். 180 ரூபாவிற்கு விற்கப்பட்ட தேங்காய் தற்போது 220

Read more
பதிவுகள்

கடற்படையினரினால் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக ஆழ்கடல் சுழியோடி கற்கை நெறியும் பயிற்சியும் ஒலுவிலில் துறைமுகத்தில்; ஏழு பேர் ஆழ்கடல் சுழியோடிகளாக தெரிவு!

சம்மாந்துறை அல் உஸ்வா மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காத்தல் படைக்கு அம்பாறை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயிலுனர்களுக்கு ஆழ்கடல் சுழியோடி பற்றிய கற்கை நெறியும்,

Read more
பதிவுகள்

திசைகாட்டி நோக்கி செலுத்தும் வீரம்..!

கப்பல் கடலின் முதுகில் எழுந்த கலம் பாய்மரம் பட்டை பரப்பி, மீகாமன் திசைகாட்டி நோக்கி செலுத்தும் வீரம்! நாவாய் ஓசை நகரும் கரையில் பூம்புகார் துறையில் பொருள்மழை

Read more
பதிவுகள்

பயன்படுத்தப்பட்ட 1560 வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்திறங்கியது

பயன்படுத்தப்பட்ட 1560 வாகனங்கள் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்துக்கு எடுத்துவரப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, இலங்கையில் இறக்குமதித் தடை நீக்கப்பட்ட பின்னர், துறைமுகத்துக்கு வந்த முதல் வாகனக் கப்பலாகும்.இந்த

Read more
பதிவுகள்

வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்க்குட்டியால் சிறுவன் உயிரிழப்பு!

காலி தேசிய மருத்துவமனையில் வெறிநாய்க்கடி நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஏழு வயது பாடசாலை மாணவன் எனவும் அவர்

Read more
பதிவுகள்

நாட்டில் 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு?

நாட்டில் 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  மருந்து உற்பத்தி தொடர்பான நிபுணத்துவம் கொண்ட தரப்பினரின் பற்றாக்குறையின் காரணமாகவே இந்த நிலை

Read more
கவிநடைபதிவுகள்

தர்மத்தின் வழியை அறிவார்களா?

மண்ணின் மைந்தனை சாய்த்து விட்டோமென அடியோடு சந்ததியைவேறெடுத்தோமென அமைதியை கண்டு தாக்குபிடிக்காமலென சமாதான உறவுகளை விரும்பாதவனென பேடிபோல் மாற்றுடை வழியில்லாதவனென காரிஉமிழ கூட தகுதி இல்லாதவனென தாயை

Read more
பதிவுகள்

மட்டக்களப்பு கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் தரம் 11ல் கல்வி பயிலும் மாணவி திடீர் உயிரிழப்பு.!!

மட்டக்களப்பு கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு இன்று காலை பாடசாலையில் வைத்து ஏற்பட்ட திடீர் சுகயீனத்தை அடுத்து களுவாங்சிக்குடி ஆதார வைத்தியசாலையில்

Read more