கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடைசெய்திகள்

அன்பின் குடை..!

இனியதமிழர் நம்புத்தாண்டுதினத்திலிருந்து … அன்பின்குடையைஏகமாய்விரிப்போம் …. அகிலமேஉறவெனச்சொன்னகனியன்பூங்குன்றனாரின்பேரன்புச்சொல்லைச்செயலாக்கி …திசையெங்கும்விதைப்போம் … இங்கேஇறைவணக்கம்இயற்கையின்வளமே …எனப் புவி காத்துவாழ்வோம் …வளர்வோம் …வாழ்வித்துமகிழ்வோம் … இனிய” தமிழ்ப் புத்தாண்டு “நல்வாழ்த்துகள்அனைவருக்கும் …

Read more
கவிநடைசெய்திகள்

சித்திரை புத்தாண்டு..!

பலர் தமிழ் புத்தாண்டுசித்திரை மாதம்என்கிறார்கள்….சிலர் தை மாதம்என்கிறார்கள்என் பிறப்புஏதுவாகவேஇருந்துவிட்டுப் போகட்டும்… அந்நிய நாட்டுஆங்கில தேதியைதலையில்தூக்கி வைத்துக்கொண்டாடும் நீங்கள்சொந்த நாட்டுதமிழ் தேதியைகண்டுகொள்ளாமல்இருப்பதுதான்அறியாமையின் உச்சம்…. தமிழ் புத்தாண்டுதை மாதம்தான் என்றுவரலாற்று

Read more
கவிநடைசெய்திகள்

இப்படியும் ஓர் நிலவு..!

நண்பர்களே கைக்குழந்தைக்கு ஒரு கவிதை எழுதி இருக்கிறேன் எப்படி இருக்கிறது என்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்…. 🪷🥀🪷🥀🪷🥀🪷🥀🪷🥀🪷 கைக்குழந்தைக்குஒரு கவிதை படைப்பு *கவிதை

Read more
கவிநடைசெய்திகள்

நரகமாகும் நகரங்கள்..!

நரகமாகும் நகரங்கள் நரகம் என்றுசொல்லும் வேளையிலே / உயர்ந்து நிற்கிறதுவளர்ச்சியில் ஊர்கள் / கூட்டம் அதிகமாய்வாட்டமாய் எங்கும் / ஒரிடத்தில் பெருக்கம்ஆகியது நெருக்கம் / குப்பைகளின் தேக்கம்கோபுரமாய்

Read more
கவிநடைசெய்திகள்

காணாமல் போகும் வரை ஓர் பயணம்..!

ஞானபோதம்நாம் கண்ட உலகத்தில் தான் காணாமல் போகும் வரை ஒர் பயணம். அறிந்தவைகளை கொண்டு அறியாத சூட்சுமங்களோடு ஒர் சமர். துவந்தம். மனிதன் அறிந்தவைகள் கொஞ்சம். எட்டாத

Read more
கவிநடைசெய்திகள்

அன்பிலே கரைந்த அன்பு இப்படி தான் இருக்குமா..?

( காதலின் சின்னம் ) காதலின்சின்னமெது …பேரன்பு … ஆண்டாளின்காதலைப் போல் …உள்ளம் உருகி …ஊன் உருகி …அன்பிலே அன்பாய்கரைந்து போகும் … காதலுக்கு …சின்னமெதற்கு …காதலுக்குபேரன்பே

Read more
கவிநடைபதிவுகள்

காதலின் பரிசு..!

தாஜ்மகால் காதலின் பரிசு தான். தாஜ்மகாலை காதலின் பரிசாக நினைப்பவர்களுக்கு அதனை கட்டிய சிற்பிக்கு ஷாஜகான் கொடுத்த நினைவு பரிசு முழங்கை வரை துண்டிப்பு. காதல் கருணை

Read more
கவிநடைசெய்திகள்

ஜாதக பொருத்தம் தேவை தானா..?

( ஜாதகப் பொருத்தம் )✍️✍️✍️✍️✍️ஜாதகப் பொருத்தம் ஜாதகப்பொருத்தம் …ஓரளவு போதும்இல்லையெனிலும்பரவாயில்லை … மனப் பொருத்தமேஅதி முக்கியம் … அதற்காகவேனும்திருமணம் செய்துகொள்கிற இருவரும்மனம் திறந்துபேசுவது நல்லது … இல்லையெனில்இப்படி

Read more
கவிநடைசெய்திகள்

புதிய உலகம் நாடும் மக்கள்..!

இரும்புக்கை மாயாவி அது போல்மாறினால்நல்லதுதான் … இந்தப்புவியைக்காப்பாற்றி … வாழும்இயற்கையைவளப்படுத்தி … பல்லுயிர்கள்பெருக்கத்தைமேம்படுத்தி … உலகைபுதிதாய்செய்து … அனைவரும்ஆரோக்கியமாக ,மகிழ்வாக வாழவழி வகைசெய்யலாம் … கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,கருக்கம்பாளையம்

Read more
கவிநடைசெய்திகள்

உங்கள் வாழ்வில் இப்படி நடந்ததுண்டா..?

உதவி பார் அலைபேசி அடித்து கொண்டே! இருக்கும். உன் செல்வம் தீரும் வரை. கொடுத்ததை கேட்டுப்பார். அலைபேசி அடித்து கொண்டே இருக்கும் உன் உயிர் போகும் வரை.

Read more