கவிநடை

வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்

கவிநடை

வெற்றி வந்து விருந்து தர தோல்வியிலிருந்து போராடு 💪💪

🔥சோர்ந்து போனால் துயரம் தோளேறும்வீழ்ந்து போனால் துன்பம் கொடியேற்றும்ஓய்ந்து போனால் உலகம் பழி கூறும்ஓயாத அலையாய் எழு– அனைத்தும் ஓர் நாள்நிறைவேறும்🔥 🔥தோல்வி என்பது உன்னை சுடாத

Read more
கவிநடை

கவலைக்கு கட்டில் போடும் மனிதனா நீ

சிறு உளி கூட மலை பிளக்கும்ஓர் தீக்குச்சி கூட காடழிக்கும்முடங்கி கிடந்தால் உயிர் வெறுக்கும்எழுந்து பறந்து பார்உலகே உனை அழைக்கும் கண்ணீரில் தொட்டில் கட்டாதேகவலைக்கு கட்டில் போடாதேஅழவா

Read more