உழவன்
உழுதக் களைப்பை உருவரியாய் உடலெழுதஎழுத வந்த வெப்பத்தை ஏமாற்றத் தெரியாதான்விழுது யென வியர்வையதை மண்ணி லூன்றிவிளைந்திடுமா விண்ணோக்கும் வெகுளிக்காரன்! கோவணமும் சேவனமும் மாறா தின்றும்ஆவணமாம் ஏர் தூக்கி
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்
என்பிறப்பின் வலிமைபலருக்குத் தெரியாது… என்இயக்கத்தின் மூலம்எதுவென்றேதெரியாது… நான்விதைத்த விதைகளின்இடம் தெரியாது…. நான்வளர்த்து வைத்துள்ளஉச்சங்களின்முகம் தெரியாது… நான்எதிர்நின்றுபோராடியகளம் தெரியாது… என்னுடையசுயத்தைசுமந்து கொண்டிருக்கும்நூல்களின்எண்ணிக்கை தெரியாது… என்பயணத்தைநீட்டித்துக் கொண்டிருக்கும்பின்புலம் தெரியாது… நான்
Read moreதொலைத்த இடத்திலேயேதேடியிருக்க வேண்டும்நாங்களும் திட்டமிடப்பட்டே தொலைக்கப்பட்டோம்என்ற புரிதலே இல்லாத நமக்குதொலைந்த இடத்திலேயே நீவிர்விதைகளாகிப் போனது நம் சிந்தைகளிலுறைத்தகாலங்கடந்த ஞானம் நமது விரல்களைக் கொண்டேநம் கண்கள் குத்தப்பட்டனஒருபுறம் வீரமும்இனமொழி
Read moreமண்ணுக்காய் மடிந்த மாவீரர் புகழ்தனைபண்ணெடுத்துப் பாடப் பாவலனே எழுந்துவாவானகமும் கீழிறங்கி கல்லறையை முத்தமிட்டுமண்காத்த வீரர்களை வாஞ்சைகொண்டு தழுவி கவிஞர்களின் தூரிகையை மழைநீரால் நிரப்பிகவிதைகளை கணப்பொழுதில் எழுதுங்கள் என்றும்சொல்லிபுவியிலுள்ள
Read moreகனவுகளும்நாளையை நோக்கியே…நினைவுகளும்நாளையை நோக்கியே…. இன்றின் பரபரப்புமனதின் படபடப்பு…வானம் உடைப்பெடுத்ததாய்….பூமி பிளவு கொண்டதாய்…. இனி…நாளை என்பதுஇன்றிலிருந்துவேண்டாம்…நேற்றிலிருந்தே தொடங்கட்டும்! கடந்து சென்ற நாட்கள்…நேற்று கண்ட உலகம்…கனவில் பூத்தசொர்க்கம்… பசுமை வயல்வெளியும்பாய்ந்து
Read moreநீருக்கு அரணாய் நிலமிருந்தால் நிச்சயம் ஊர்கள் சிதையாது யாரு மிதனை உணருங்கால்எவருக்கும் துன்பம் கிடையாது ஆறுக்கு வழியிலை தூர்வாரா அங்கங்கும் அடைப்பு நேர்மாறா பேருக்கு குளமும் ஏரியுமே
Read moreசீருடையில் கூட சின்னத்தை பதித்தாய்சிங்கார வேலன் போல் வண்ணத்தை அளித்தாய்முப்படையையும் எண்ணம் போல் அமைத்தாய்எத்தடையையும் எண்ணும் போதே உடைத்தாய்🔥 பெயரைக் கேட்டாலே பேதி கொள்ள வைத்தாய்சாதிமுறை அனைத்துக்கும்
Read moreஅந்தி மாலை நேரம்கொழும்பு மாநகரத்திலே வெள்ளவத்தையில்,‘றோயல் பேக்கரி’ களைகட்டும் நேரம்அங்கும் இங்கும் முந்திக்கொண்டுஅலுவல் பார்க்கும் சனக்கூட்டம்‘நோ லிமிட்டுக்கு'(Nolmit)லிமிட்(Limit)இல்லாத பெருங்கூட்டம் ‘லிட்டில் ஏசியாவுக்கு'(Little asia)சின்ன ஆசியவே வந்து போகும்‘ஹோட்டல்சபாயர்க்கு'(hotel
Read moreஅறியாமை இருளை அகற்று அறிவு எடுத்து சுழற்று முயலாமையை விரட்டு— உன் மூல சக்தியை திரட்டு வெற்றி என்பது தோல்வியின் கனி தான் தோல்வியை வென்று பார்
Read moreஎழுத்து என்பது உயர்ந்த வரம் எழுதுவோர் மட்டும் அறிந்த சுகம் கழுத்து வலியையும் போக்கும் காலத்தின் பழியையும் நீக்கும் உழுத்து போன நினைவுகளும் பூக்கும் உலகையே திரும்பி
Read more