உனக்குள் இருக்கு சக்தி…
படிச்சி படிச்சி வச்சதெல்லாம்மனசில் நிக்க வேணும்!- உன்மனசில் நிக்க வேணும்!பாட மாக காண்பதெல்லாம்மனதில் கொள்ள வேணும்!- நீமனதில் கொள்ள வேணும்! வந்தோம் போனோம் என்பதெல்லாம்வாழ்க்கை இல்லை தம்பி!-
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
வெற்றிநடை கவிஞர்கள் பக்கம்
படிச்சி படிச்சி வச்சதெல்லாம்மனசில் நிக்க வேணும்!- உன்மனசில் நிக்க வேணும்!பாட மாக காண்பதெல்லாம்மனதில் கொள்ள வேணும்!- நீமனதில் கொள்ள வேணும்! வந்தோம் போனோம் என்பதெல்லாம்வாழ்க்கை இல்லை தம்பி!-
Read moreகிளையில் இருக்கும் வரை இலைகள் அழுவதில்லைமண்ணில் விழுந்து விட்டால் மறுபடியும்துளிர்பதில்லை கடலில் இருக்கும் வரை அலைகள் அலைவதில்லைகரையை தொட்டு விட்டால் நுரைகள்வாழ்வதில்லை மேகம் இரங்கும் வரை மழைகள்
Read moreவள்ளுவரு குறளெல்லாம்வாழ்க்கை சொல்லுங்க!-நம்ம, பாரதியின் பாட்டெல்லாம்புரட்சி செய்யுங்க! எழுத்துக்கொரு சக்தியுண்டுஎல்லாம் சொன்னாங்க! – இப்போ,எழுதுகிற எழுத்துகளைபடிக்க யாருங்க? பஞ்சம்பசி என்றபோதும்புரட்சி வல்லீங்க! – இங்கே,லஞ்சம் ஊழல் கண்டபோதும்கோபம்
Read moreசந்திக்கும் யாவரிடமும் நலமாயிருப்பதாய் சொல்வதில் தொடங்கி விடுகிறதுநம் நகல் வாழ்வு பொருந்தா புன்னகை உடுத்தி உண்மை கசங்க பயணப்படுகிறோம் காரியமாக துதி பாடிஉதவாக்கரைகளை உயர்வென்று பேசிஒன்றுமிலாதவற்றை சிலாகித்துநம்
Read moreஇளங்காலை நேரத்தில்வானமகள் அழகுக்கு அழகு சேர்ப்பது போல பல வண்ண நிற ஆடைகளுடன் காட்சி அளித்தாள். ஒரு புறம் கதிரவனின் கதிர்களாலான ஆரஞ்சு சிவப்பு கலந்த நிறத்திலும்
Read moreதோழனே…ஒரு துளியில் உருவெடுத்துபெருவெளியைசொந்தம் கொண்டவனே…இன்னும்… இன்னும்…உன்னைவிரிவு செய்…அகண்டமாக்கு! அவதார புருஷர்கள் கூடஅற்புதங்களைநிகழ்த்திதான்அடையாளம் பெற்றுள்ளனர்…உன்னை நீவெளிப்படுத்தாமல்உன்னால் என்றுமே வெளிப்பட முடியாது! சிறகு வளர்ந்தஎந்த பறவையும்சுருண்டு கிடப்பதில்லை…நடக்க முடிந்தஎந்த மனிதனும்முடமாய்
Read moreதோற்று கடந்த நொடிகள்விதைத்து விட்டுப்போகும்வெற்றியின் வெளிச்சத்தை பார்க்க கற்றுக்கொள்..! உன்னைகொல்லும் ஆயுதமும்,வெல்லும் ஆயுதமும்உன்னிடமே உள்ளது.! கொல்லும் ஆயுதத்தைகொலை செய்துவிட்டு _வெல்லும் ஆயுதத்தைவிளைச்சல் செய்து விடு.! எதையும்தெரிந்து கொள்வதை
Read more