நட்சத்திரங்கள்
அந்தி சாய்கையில்வீட்டு வாசலில்நீர்தெளித்துபுள்ளி வைத்துகோலம் போட்டப்பெண்ணைபார்த்ததுஇரவு …. தானும் அப்படிசெய்ய முனைந்து,பூமியில்மழைநீர்தெளித்துவானிலேபுள்ளி வைத்துவிட்டுகோலம்போடத்தெரியாதுவிழித்துநின்றதுநீண்டஅந்த இரவு…. எழுதுவது: தர்ஷிணிமாயா
Read more