நாணயம்..!
காட்சியும் நானே கவிதையும் நானே ஒரு காலத்தில்நாணயங்கள்(காசு)அதிகமாக இருந்தது.மனிதர்களிடம்நாணயமும் (குணம்)நிறைந்திருந்தது. இக்காலத்தில்..சில்லரைகள் நோட்டாகி..‘சில்லரை’களாய் (குணம்)வலம் வருகிறார்கள்…நாணமில்லா நயவஞ்சகர்களுக்குமத்தியில்ஞானமுள்ளவர்களை காணவில்லை!இங்குநா.. நயம் கொண்டு வாழ்வோரே..இருந்து போகின்றனர்! *வீரா*
Read more