Featured Articles

Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

பிரிட்டன் இலவசமாகக் கொடுக்கும் உணவின் தரம் பற்றிப் பெரும் கண்டனம்.

பிரிட்டிஷ் பாடசாலைப் பிள்ளைகளுக்குப் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் நிலைமையில் வாரத்துக்கு ஐந்து நேரச் சத்துணவு அவரவர் வீட்டு வாசலுக்கே கொண்டுவந்து தருவதாக அரசு அறிவித்திருந்தது. திட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே பல

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

தடுப்பூசிகள் போடுவதில் ஐரோப்பிய ஒன்றியத்தில் முதலிடம் டென்மார்க்குக்கு.

தனது நாட்டின் 2.2 விகித மக்களுக்கு முதலாவது தடுப்பூசியை வழங்கியதன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தமது நாட்டின் பெரும்பான்மையான விகிதத்தினருக்குத் தடுப்பூசி வழங்கியிருக்கும் நாடு டென்மார்க்

Read more
Featured Articlesஅரசியல்சமூகம்செய்திகள்

பிரான்ஸ் அரசின் காலநிலை பேணும் நடவடிக்கைகள் போதுமானதா என்பது பற்றி அரசின் மீதான வழக்கு விசாரணை.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸில் எரி நெய்விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பமாகிய அதேசமயம் அதிக சத்தமில்லாமல் ஆரம்பமாகிய இன்னொரு போராட்டம் சுற்றுப்புற சூழல் பேணல் பற்றிய

Read more
Featured Articlesசமூகம்செய்திகள்

கங்கைக்கரையில் ஒரு மில்லியன் பேர் ஒன்று சேரப்போகும் கும்பமேளா!

வருடாவருடம் கங்கைக்கரையில் கும்பமேளா திருவிழாவுக்காகச் சேரும் இந்து விசுவாசிகள் இந்த வருடமும் அதில் பின் நிற்கவில்லை. 800,000 முதல் ஒரு மில்லியன் பேர்வரை 14.01 வியாழனன்று அங்கே

Read more
Featured Articlesசெய்திகள்

2020 இல் பொருளாதார வளர்ச்சியைக் அனுபவித்த ஒரேயொரு நாடாக சீனா.

தளராமல் தொடர்ந்த ஏற்றுமதி கடந்த வருடம் உலகின் நாடுகளிலெல்லாம் பொருளாதாரம், பெருந்தொற்றால் ஸ்தம்பித்திருந்த போதிலும் சீனாவில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சீனாவின் ஏற்றுமதி 3.6 விகிதத்தால் அதிகரித்து

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

டொனால்ட் டிரம்ப் மீண்டுமொருமுறை உச்ச நீதிமன்ற விசாரணைக்குள்ளாகிறார்.

ஜனவரி 20 ம் திகதி புதனன்று புதிய அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்கவிருக்கிறார். அதற்கு ஒரு வாரம் முன்னதாக, டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் அமெரிக்கப் பாராளுமன்றக் கட்டடத்தினுள் அமளிதுமளி

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

சிரியாவின் தீவிரவாதிகள் சிறையிலிருந்து ஏழு பிரெஞ்சுக் குழந்தைகளை பிரான்ஸ் நாட்டுக்குள் எடுக்கிறது.

இஸ்லாமியத் தீவிரவாதிகளான ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து சிரியா, ஈராக் பிராந்தியத்துக்குச் சென்று போரில் ஈடுபட்ட பிரெஞ்ச் குடிமக்களில் கைப்பற்றப்பட்டுச் சிரியாவில் சிறையில் வைக்கப்பட்டிருப்பவர்களின் குழந்தைகள் ஏழு பேரை

Read more
Featured Articlesசெய்திகள்

வழமையாக குளிர் காலத்தில் பரவும் சுவாச தொற்றுநோய்கள் குறைந்தன மாஸ்க், சமூக இடைவெளி காரணம்

குளிர்காலப்பகுதியை அண்டி பரவும் காய்ச்சல், இருமல் போன்ற பருவகால நோய்கள் வெகுவாகக் குறைந்திருப்பது குறித்து மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். பிரான்ஸில் இக் காலப்பகுதியில் இன்புளுவன்ஸா(influenza) சளிச்சுரம் உட்பட

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

இந்தோனேசியாவில் தடுப்பு மருந்துகளை உயர்மட்டத் தலைவர்கள் முதலில் பெற்றுக்கொண்டார்கள்.

ஜனாதிபதி ஜாகோ வுடூடுவில் ஆரம்பித்து நாட்டின் இராணுவ உயர்மட்டத் தலைவர்கள், மருத்துவ சேவையில் உயர்மட்டத்தினர், இஸ்லாமியத் தலைமை என்று ஒவ்வொருவராக இந்தோனேசியாவால் அவசரகாலப் பாவிப்புக்கு அனுமதிக்கப்பட்ட சீனாவின்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

பெல்ஜியத்தில் பொதுமுடக்கச் சட்டங்களை மீறுகிறவர்களுக்குச் சிறையும், தண்டமும்.

சுமார் 20,000 க்கும் அதிகமானவர்கள் கொவிட் 19 ஆல் இறந்து தொற்றுதல் மிகவும் மோசமாக இருப்பினும் கூட பெல்ஜியத்தில் சட்டத்தை மீறித் தனியார் கூடிக் களியாட்டங்கள் நடத்துகிறார்கள்.

Read more