இந்திய மருத்துவர்களின் கூட்டமைப்பின் தலைவர் கிறீஸ்துவம் பரப்பி வருவதாக ராம்தேவின் கூட்டாளி குற்றஞ்சாட்டுகிறார்.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட சமூகவலைத்தளப் படமொன்றில் பாபா ராம்தேவ் அலோபதி மருந்துகளையும், அக்கோட்பாட்டையும் “முட்டாள்தனமானவை”, என்று சாடினார். அதனால் ஏற்பட்ட பொது எதிர்ப்பை நேரிட முடியாமல் தனது

Read more

பெப்ரவரியில் இந்திய அரசு சமூகவலைத்தளங்களுக்கு போட்ட சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கவேண்டிய கெடு மே 26 ஆகும்!

வட்ஸப் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்திய அரசின் சமூகவலைத்தளச் சட்டங்கள் இந்திய அரசியலமைப்பு இந்தியர்களுக்குக் கொடுக்கும் “கருத்துரிமைகளின் பாதுகாப்பு” என்பதற்கு எதிராக இருப்பதாக வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

Read more

இந்தோனேசியாவில் மாலுமிகளுக்கு மருத்துவ சேவை செய்பவர்களிடையே கொரோனாத்தொற்று காணப்பட்டது.

ஜாவா துறைமுகத்துக்கு வந்திருந்த பனாமா நாட்டின் கொடியைச் சுமந்திருக்கும் ஹில்மா பல்க்கர் என்ற பிலிப்பைன்ஸ் கப்பலின் 13 மாலுமிகளுக்குக் கொவிட் 19 தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு மருத்துவ

Read more

கூண்டுகளின் யுகம் முடியட்டும்!

விலங்குகளை சிறு கூண்டுகளில் வாழ் நாள் பூராகவும் அடைத்துவைத்துப் பின்னர் கொல்லுகின்ற வேளாண்பண்ணை முறைகளுக்கு எதிராகஜரோப்பாவில் தொடக்கப்பட்ட மக்கள் இயக்கம் ‘End the Cage Age’. “கூண்டு

Read more

கொழும்புத் துறைமுகம் அருகே நைத்திரிக் அமிலம் ஏற்றப்பட்டகொள்கலன் கப்பலில் பெரும் தீ!

கட்டுப்படுத்த இந்தியா உதவி!! கொழும்பு துறைமுகத்துக்கு வெளியே நங்கூரமிட்டிருந்த கொள்கலன் கப்பல்ஒன்றில் ஏற்பட்ட தீயை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு இந்திய உதவி கோரப்பட்டுள்ளது. நைத்திரிக் அமிலம் (nitric acid)

Read more

2019 இல் டிரம்ப் மூடிய பாலஸ்தீனர்களுக்கான அலுவலகத்தை ஜெருசலேமில் மீண்டும் திறக்கவிருக்கிறது அமெரிக்கா.

ஆர்ட்டிக் கவுன்சில் மாநாட்டுக்காக ஐஸ்லாந்தில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை நடாத்திய அமெரிக்க வெளிவிவகார அமைச்சரின் இன்றைய விஜயம் இஸ்ராயேலாகும். ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இஸ்ராயேலுக்கும் இடையிலான போர்நிறுத்தம்

Read more

பெலாரூஸ் விமானங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இறங்கவும், ஒன்றியத்தின் வானத்தில் பறக்கவும் தடை.

ராயன் ஏர் விமானத்தை வானத்தில் மறித்து மின்ஸ்க் விமான நிலையத்தில் இறக்கி அதிலிருந்து பெலாருஸ் பத்திரிகையாளரையும் அவரது பெண் நண்பியையும் கைதுசெய்த பெலாருஸுக்கு எதிரான புதிய கட்டுப்பாடுகளை

Read more

மேற்காபிரிக்காவின் மாலியில் ஒரு வருடத்தினுள் இரண்டாவது ஆட்சிக்கவிழ்ப்பு நடந்திருக்கிறதா?

மாலியின் தலைநகரான பாமாக்கோவில் நாட்டின் இராணுவம் தற்காலிகப் பிரதமரையும், ஜனாதிபதியையும் செய்திருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன. கடந்த அக்டோபர் மாதத்தில் நாட்டில் மக்கள் பிரதிநிதிகளிலான அரசொன்றைக் கட்டியெழுப்புவதற்காகப் பதவியில்

Read more

புதிய பிரதமர் பதவியேற்பதைத் தடுக்க பாராளுமன்றத்தைப் பூட்டிவிட்ட முன்னாள் பிரதமர் – சமூவா.

நியூசிலாந்துக்கு அருகேயிருக்கும் தீவுகளாலான நாடான சமூவாவில் முதல் தடவையாக ஒரு பெண் பிரதமர் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றிருக்கிறார். பியாமே நாவோமி மதொபா [Fiame Naomi Mata’afa]தனது பதவிப்பிரமாணம்

Read more

தனக்குக் கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருக்கிறதென்று தெரிந்தும் வேலைக்குச் சென்ற நாலு பேர் மீது சுவீடனில் வழக்கு.

கொரோனாத் தொற்றுக்கள் 2020 ம் ஆண்டு சீனாவில் பரவுவதாகவும், அதன் விளைவுகளையும் அறிந்துகொண்ட உடனே சுவீடனில் எடுக்கப்பட்ட ஒரு முடிவு கொவிட் 19 வியாதியானது மக்களுக்குப் பெரும்

Read more