அரசியல்

அரசியல்செய்திகள்

மியான்மாரின் ஜனநாயகப் போராளிகள் இராணுவ வாகன அணியை வீதிக்கண்ணிவெடிகளால் தாக்கினார்கள்.

மியான்மார் அரசைக் கவிழ்த்த இராணுவத்துக்கு எதிராகப் போராட வரும்படி சமீப வாரங்களில் ஜனநாயகப் போராளிகள் அமைப்பு விட்ட அறைகூவலை ஏற்றுப் பல நகரங்களில் மக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்புக்

Read more
அரசியல்செய்திகள்

அகதிகள் வெள்ளத்தை எதிர்நோக்கமுடியாமல் அமெரிக்காவில் டெக்ஸாஸ் எல்லை டெல் ரியோ மூடப்பட்டது.

டெல் ரியோ நகரிலிருக்கும் மெக்ஸிகோவுடனான அமெரிக்காவின் பாதுகாப்பு எல்லை வெள்ளியன்று மூடப்பட்டது. காரணம் பல்லாயிரக்கணக்கான அகதிகள் சமீப நாட்களில் அந்த எல்லையினூடாக அமெரிக்காவுக்குள் நுழைந்ததாகும். இரண்டு நாடுகளுக்கும்

Read more
அரசியல்செய்திகள்

அணு நீர்மூழ்கி ஒப்பந்த விவகாரம்: தூதர்களைத் திருப்பி அழைத்ததுபிரான்ஸ்! நெருக்கடி வலுக்கிறது!

பிரான்ஸுக்கு வழங்க இருந்த அணுநீர்மூழ்கிக் கப்பல் தயாரிப்பு ஒப்பந்தத்தை திடீரென அமெரிக்காவிடம் ஒப்படைத்தஆஸ்திரேலியாவின் செயல் பாரிஸில் அரச உயர்மட்டத்தில் பெரும் அதிருப்தி அலைகளை உருவாக்கி உள்ளது. ஒப்பந்தத்தை

Read more
அரசியல்செய்திகள்

ஆப்கானிஸ்தானில் “அறம், தூய்மை பேணும் அமைச்சு” அமைக்கப்பட்டுள்ளது. ஆண்கள் மட்டும் பணியாற்றுவார்கள்.

தலிபான்களின் அமைப்பு ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியச் சட்டங்கள் பேணப்படுவதை ஒழுங்குசெய்வதற்காக “அறம், தூய்மை பேணும் அமைச்சு” (Ministry of Evil and Virtue) என்ற ஒரு அதிகாரத்தை உண்டாக்கியிருப்பதாக

Read more
அரசியல்செய்திகள்

ஐரோப்பாவின் மேலுமொரு வெளிவிவகார அமைச்சரை ஆப்கானிஸ்தான் வெளியேற்றம் காவு கொண்டது.

பிரிட்டிஷ் பிரதமர் தனது அமைச்சர்களை ஒரு குலுக்கிக் குலுக்கிச் சிலரை வெளியேற்றிச் சிலரைப் பின்தள்ளியும் விட்டார். அவர்களில் வெளிவிவகார அமைச்சராக இருந்த டொமினிக் ராப் பின்னுக்குத் தள்ளப்பட்டது

Read more
அரசியல்கொவிட் 19 செய்திகள்செய்திகள்

கோடையில் கட்டுப்பாடுகளை தளர்த்தியதுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்ளும் அல்பேர்ட்டாவின் முதலமைச்சர்.

கனடாவின் அல்பேர்ட்டா மாநிலத்தில் நாலாவது அலையாகப் பரவி வருகிறது கொவிட் 19. நாட்டிலிருக்கும் 218 மருத்துவ அவசரகால இடங்களுட்பட 877 பேர் அவ்வியாதிக்காகச் சிசிக்சை பெற்று வருகிறார்கள்.

Read more
அரசியல்செய்திகள்

வெளிநாட்டினரது குழந்தைகளுக்குப் பிரெஞ்சுப் பெயரிடல் கட்டாயமாகுமா?

எரிக் செமூரின் கருத்தால் சர்ச்சை! நாடு தொற்று நோயிலிருந்து மெல்ல விடுபட தேர்தல்க்களம் நோக்கிக் கவனம்திரும்புகிறது. கொரோனா, பருவநிலைமாற்றம் போன்ற விவகாரங்களை மீறிக் குடியேறிகள் தொடர்பான வாதங்கள்

Read more
அரசியல்செய்திகள்

முக்கிய நீர்மூழ்கி ஒப்பந்த நிகழ்வில் ஆஸி பிரதமரின் பெயரை உச்சரிக்க மறந்தார் அமெரிக்க அதிபர் பைடன்!

அமெரிக்காவின் அணு நீர்மூழ்கித் தொழில் நுட்பத்தை ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்துகொள்ளுகின்ற முக்கிய முத்தரப்புப் பாதுகாப்புத் திட்டத்தைஅதிபர் ஜோ பைடன் நேற்று வெள்ளைமாளிகையில் அறிவித்தார். இங்கிலாந்து பிரதமர் பொறிஸ் ஜோன்சன்,

Read more
அரசியல்செய்திகள்

நியூயோர்க்குக்கு, ஐ.நா-மா நாட்டுக்கு, வரவிருக்கும் சர்வதேச தலைவர்களிடம் தடுப்பூசிச் சான்றிதழ் கேட்பதா, இல்லையா?

ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர உயர்மட்டத் தலைவர்கள் மாநாடு அடுத்த வாரம் அதன் நியூயோர்க் அலுவலகத்தில் நடக்கவிருக்கிறது. பங்குகொள்ள வரவிருப்பவர்கள் உலக நாடுகளின் தலைவர்கள், வெளிவிவகார அமைச்சர்கள்.

Read more
அரசியல்செய்திகள்

தலிபான்களின் தயவால், நடக்கவிருக்கும் ஷங்காய் கூட்டுறவு அமைப்பு மாநாட்டை சர்வதேசமே கவனிக்கிறது.

வெள்ளியன்று தாஜிக்கிஸ்தான் தலைநகரான டுஷாம்பேயில் ஆரம்பிக்கவிருக்கிறது ஷங்காய் கூட்டுறவு அமைப்பு மாநாடு. 2001 இல் சீனாவால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த ஆசிய, ஐரோப்பிய நாடுகளின் கூட்டுறவு, பாதுகாப்பு அமைப்பின்

Read more