அரசியல்

அரசியல்செய்திகள்

தமிழ் அரசியல்கைதிகளைச் சிறைக்குள் முழங்காலிலிருக்க வைத்துக் கொல்லப்போவதாக மிரட்டிய அமைச்சர் பதவி விலகினார்.

செப்டெம்பர் 12 ம் திகதியன்று அனுராதபுர சிறைச்சாலைக்கு விஜயம் செய்திருந்த சிறைச்சாலைகள் பொறுப்பு அமைச்சர் லோகன் ரத்வத்த அங்கிருந்த இரண்டு தமிழ்க் கைதிகளைத் தன் முன்னால் முழங்காலில்

Read more
அரசியல்செய்திகள்

சீனாவின் தூதுவர் பாராளுமன்றத்துக்குள் நுழையக்கூடாது என்று தடுத்தது ஐக்கிய ராச்சியம்.

ஐக்கிய ராச்சியத்துக்கான சீனாவின் தூதுவர் ஷெங் ஷெகுவாங் தமது பாராளுமன்றத்துக்குச் செய்யவிருந்த விஜயத்தை ரத்து செய்து அவரை உள்ளே வரலாகாதென்று அறிவித்திருக்கிறது சபாநாயகர் லிண்சி ஹொய்ல். ஐக்கிய

Read more
அரசியல்செய்திகள்

ஜனாதிபதி கொலை பற்றிப் பிரதமரை விசாரிக்கக் கோரிய பொது வழக்கறிஞரை வீட்டுக்கனுப்பினார் பிரதமர்.

ஹைத்தியின் ஜனாதிபதி ஜோவனல் மொய்ஸி ஜூலை மாதத்தில் கொலை செய்யப்பட்டபின் இதுவரை அதற்குப் பின்னாலிருந்தவர்கள் பற்றிய விபரங்கள் தெரியவில்லை. இதுவரை 44 பேர் அக்கொலை பற்றி விசாரணைசெய்யப்படுவதற்காகக்

Read more
அரசியல்செய்திகள்

தனது தேர்தல் தோல்வியை மறைக்க டிரம்ப் போர் ஆரம்பிப்பார் என்று பயந்த அமெரிக்க இராணுவ உயர்தளபதி.

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த டொனால்ட் டிரம்ப் தனது பதவியின் கடைசி மாதங்களில் போர் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும் என்று கலங்கிப்போய் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பின் உயர் தளபதி அதற்கு

Read more
அரசியல்செய்திகள்

பஹ்ரேனில் மீண்டும் யூதர்களின் சினகூகா செயற்பட ஆரம்பித்திருக்கிறது.

டொனால்ட் டிரம்ப் 2020 இல் ஏற்படுத்திவைத்த இஸ்ராயேல் – அரபு நாடுகள் இணைப்பு பல துறைகளிலும் அந்த நாடுகளில் மாற்றங்கள் ஏற்படுத்தி வருகிறது. பஹ்ரேன், எமிரேட்ஸ் ஆகிய

Read more
அரசியல்செய்திகள்

கிளாஸ்கோ [U.N. COP26] மாநாட்டில் தமது குரலுக்கும் இடமிருக்குமா என்று சந்தேகப்படும் 46 பின்தங்கிய நாடுகள்.

நவம்பர் மாதத்தில் ஸ்கொட்லாந்தின், கிளாஸ்கோ நகரில் நடக்கவிருக்கிறது காலநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஐ.நா கூட்டியிருக்கும் சர்வதேச மாநாடு [U.N. COP26]. நிலவும் கொவிட் கட்டுப்பாடுகளும், தடுப்பு மருந்துகளுக்கான

Read more
அரசியல்செய்திகள்

ஊடகவியலாளரது அரசியல் ஆசை :அவரது தொலைக்காட்சி நிகழ்ச்சி பறிபோனது!

பிரபல ஊடகவியலாளர்கள் தேர்தல் காலங்களில் அரசியலில் குதிக்கப் போவதாகச் செய்திகளைக் கசிய விடுவதுண்டு. பரபரப்புக்காக அல்லது தங்கள் செல்வாக்கை,அதன் பிரதிபலிப்புகளை அறிவதற்காகச் சிலர் அவ்வாறு கதை விடுவதும்

Read more
அரசியல்செய்திகள்

நோர்வேயில் நடந்த பொதுத்தேர்தல் வாக்காளர்கள் இடதுபக்கமாகத் திரும்பியிருப்பதைக் காட்டுகிறது.

செப்டெம்பர் 13 ம் திகதியன்று நோர்வேயில் நடந்த பொதுத் தேர்தலில், எட்டு வருடமாக நாட்டை ஆண்ட வலதுசாரிக் கட்சிகளின் கூட்டாட்சியை வாக்காளர்கள் நிராகரித்திருக்கிறார்கள். தொழிலாளர்கள் கட்சித் தலைவர்

Read more
அரசியல்செய்திகள்

அணுஆயுதப் பரிசோதனைக் கண்காணிப்பு அமைப்பும் ஈரானும் மீண்டும் கண்காணிப்புத் திட்டத்துக்கு ஒன்றுபட்டன.

சர்வதேச ரீதியின் ஈரானுக்கு விமர்சனத்தைப் பெற்றுத்தந்தது அவர்கள் தமது அணு ஆயுத ஆராய்ச்சியைக் கண்காணிக்க மறுத்து வந்ததாகும். ஈரானின் ஆராய்ச்சி நிலையத்தில் கண்காணிப்புக் கருவியைப் பொருத்த ஈரான்

Read more
அரசியல்செய்திகள்

குட்டிச் ஸ்லோவாக்கியாவில் மூன்று நாட்கள் ஹங்கேரிக்கோ ஏழு மணிகள், பாப்பரசரின் விஜயம்!

சமீபத்தில் சத்திர சிகிச்சை செய்துகொண்ட பாப்பரசர் ஞாயிறன்று தனது வெளிநாட்டுப் பயணத்தை ஆரம்பித்தார். ஞாயிறன்று காலையில் ஹங்கேரிக்கு வந்த அவர் அங்கே ஏழு மணித்தியாலங்களை மட்டுமே செலவழித்தார்.

Read more