அரசியல்

Featured Articlesஅரசியல்செய்திகள்

இஸ்ராயேலின் புதிய அரசு பாலஸ்தீனர்களை ஒடுக்கும் சட்டமொன்றைத் தொடர முடியாமல் தோல்வியடைந்தது.

பாலஸ்தீனாவின் பகுதிகளான மேற்குச் சமவெளி, காஸா ஆகியவற்றில் வாழும் பாலஸ்தீனர்கள் இஸ்ராயேலுக்குள் வாழும் பாலஸ்தீனர்களைத் திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்கு இஸ்ராயேல் குடியுரிமை கிடைக்காது என்பது இஸ்ராயேல் சட்டம்.

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

ஆப்கானிஸ்தானிலிருக்கும் தமது உத்தியோகத்தர்களைத் திரும்பக் கொண்டுவரலாமா என்று யோசிக்கிறது இந்தியா.

கடந்த சில மாதங்களாகவே தலிபான் இயக்கங்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானின் பிராந்தியங்களைத் தாக்கிக் கைப்பற்ற ஆரம்பித்து விட்டன. அவர்களுடனான அமைதி ஒப்பந்தத்தின்படி அங்கிருக்கும் வெளிநாட்டுப் படைகள் வெளியேறவேண்டும் என்ற

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

எவருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் பக்ராம் விமானத் தள முகாமைவிட்டு வெளியேறிவிட்டது அமெரிக்க இராணுவம்.

“அமெரிக்க இராணுவத்தினரின் பலத்துடன் எங்களைக் கொஞ்சமும் ஒப்பிட முடியாது. எங்களிடமிருக்கும் வசதிகள் மிகக் குறைவானவை. நாம் எங்களால் முடிந்த அளவு பாதுகாப்பையும், எங்கள் சேவைகளையும் தொடருவோம்,” என்கிறார்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

குறைக்கப்பட்ட வேலைநேர முயற்சி ஐஸ்லாந்தில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

பிரிட்டிஷ் மற்றும் ஐஸ்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஐஸ்லாந்தில் தொழிலாளிகளின் வேலை நேரத்தைக் குறைப்பதன் மூலம் ஏற்படும் விளைவுகளைப் பரிசீலித்து வந்தார்கள். தலை நகரான ரெய்க்காவிக், நாட்டின் அரசாங்கம் ஆகியவையின்

Read more
Featured Articlesஅரசியல்கொவிட் 19 செய்திகள்செய்திகள்

கட்டாயத் தடுப்பூசியை ஒருவர் ஏற்காமல் மறுக்க முடியுமா?

பல நாடுகளிலும் டெல்ரா போன்ற வைரஸ் திரிபுகளின் தொற்று அதிகரித்துவருவதால் தடுப்பூசி ஏற்றுவதை விரைவுபடுத்தவும் அதனைக்கட்டாயமாக்கவும் வேகமாக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய அவசரம் அரசுகளுக்கு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி ஏற்றுவதை

Read more
Featured Articlesஅரசியல்கொவிட் 19 செய்திகள்செய்திகள்

கொவிட் 19 ஆல் மரணமடைந்தவர்களின் பெயர், விபரங்களைப் பகிரங்கமாக மீண்டும் வெளியிடுகிறது கேரளா.

கேரளாவின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் வீணா ஜோர்ஜ், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடியாக, கேரள அரசு மீண்டும் கொவிட் 19 ஆல் இறந்துபோனவர்களின் பெயர்களை வெளியிட முடிவெடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

“ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் அகதிகளை ஏற்றுக்கொள்வதைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும்,” என்கிறது ஸ்லோவேனியன்.

ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை தாங்கும் நாடு மாற்றப்படும். தலைமை தாங்கும் நாடு தனது ஆறு மாதக் காலத்தில் தாம் விரும்பும் குறிப்பிட்ட

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

ஆப்கானிஸ்தானில் புது அத்தியாயம். இருபது வருட கால படைத்தளத்தை விட்டு விலகிச் சென்றது அமெரிக்கா.

“கிழக்கின் குவாண்டனாமோ”(“Guantanamo of the East”) என்று அழைக்கப்பட்டு வந்த பக்ரம் படைத்தளத்தில் (base of Bagram) இருந்து கடைசி அமெரிக்க வீரர்கள் விமானத்தில் ஏறி நாடு

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

வழக்கமாகக் கொண்டாடப்படும் கனடா தினத்தன்று விக்டோரியா, எலிசபெத் II மகாராணி ஆகியோரின் சிலைகள் வீழ்த்தப்பட்டன.

ஜூலை 01 ம் திகதி வியாழனன்று கனடாவின் தினம் கொண்டாடப்பட்டது. இவ்வருடக் கொண்டாட்ட தினத்தின்போது சமீப காலத்தில் கனடாவின் சஸ்காச்சவான், பிரிட்டிஷ் கொலம்பியா பிராந்தியங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பெயர்,

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

தனது நாட்டு மக்களின் கேள்விகளுக்கு நேரலையில் நான்கு மணி நேரம் பதிலளித்த புத்தின்.

இன்று ரஷ்ய மக்களுடன் நேரலையில் சந்தித்த ஜனாதிபதி புத்தின் அவர்களுடைய கேள்விகளுக்குப் பதிலளித்தார். ஏற்கனவே இதுபற்றி அறிவிக்கப்பட்ட பின்பு நடந்த இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் தொலைபேசியில் தமது

Read more