அரசியல்

Featured Articlesஅரசியல்செய்திகள்

இஸ்லாமிய சகோதரத்துவம் இயக்கத்தினரின் சொத்துக்களை எகிப்து பறிமுதல் செய்கிறது.

2013 இல் அன்றைய பிரதமர் முஹம்மது முர்ஸியின் அரசாங்கத்தைக் கலைத்து அவரது அமைப்பான இஸ்லாமிய சகோதரத்துவத்தை உடைக்க ஆரம்பித்தது எகிப்திய இராணுவம். அல் இக்வான் அல் முஸ்லிமின்

Read more
Featured Articlesஅரசியல்கொவிட் 19 செய்திகள்செய்திகள்

சுகாதார கட்டுப்பாடுகளை எதிர்த்து சுவிஸில் வாக்கெடுப்புக்கு முஸ்தீபு

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் பொது முடக்கக் கட்டுப்பாடுகளைக் கேள்விக்கு உள்ளாக்குகின்ற மக்கள் கருத்துக்கணிப்பு (référendum) ஒன்று விரைவில் நடைபெறவுள்ளது. வைரஸ் தொற்றைத் தடுக்க சுவிஸ் சமஷ்டி அரசின்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

“விரைவில் நாம் பெண் நீதிபதிகளை நியமிக்கவிருக்கிறோம்,” என்கிறார் ஹிந்த் அல் – ஸாஹித்.

“நீதித்துறையில் ஏற்கனவே சுமார் 2,000 பெண்கள் வெவ்வேறு பதவிகளில் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மிக விரைவில் நாம் நீதிபதிகளாகவும் பெண்களை நியமனம் செய்து அறிவிக்கவிருக்கிறோம்,” என்று சவூதி அரேபியாவின் பெண்கள்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

தனது ஆறாவது ஜனாதிபதிக் காலத்தை வென்றதாக முசேவெனி அறிவிக்கிறார்!

உகண்டாவில் நடந்த தேர்தலின் முடிவுகளின்படி நாட்டின் ஜனாதிபதி மீண்டும் வெற்றிபெற்றிருப்பதாக நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. பதவியிலிருக்கும் முசேவெனி 58.6 விகித வாக்குகளையும் பொபி வைன் 34.8

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

அஞ்செலா மெர்க்கலின் கட்சிக்கு அடுத்த தலைவராக, ஆர்மின் லஷெட்!

உலகின் மிகவும் அதிகாரமுள்ள பெண்மணியாகவும், ஜெர்மனியின் பிரதமராகவும் இருக்கும் அஞ்செலா மெர்க்கலின் கட்சியான கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் அடுத்த தலைவராகத் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறார் இன்னுமொரு மாதத்தில் தனது 60

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

அரசின் உதவித்தொகைகளில் தில்லுமுல்லுக் காரரைப்பிடிக்கப்போன நெதர்லாந்து அரசு பதவி விலகவேண்டியதாயிற்று

குழந்தைகளுள்ள குடும்பத்தினரிடையே அரசின் உதவித்தொகை ஏமாற்றுக்காரை மீது நடவடிக்கை எடுக்கப்போன நெதர்லாந்து அரசு, அவ்விசாரணைகளில் வரித்திணைக்களம் செய்த பல பிழைகளைப் பொறுப்பேற்றுப் பதவி விலகியது. நடந்த தவறுகள்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்புதினப்பக்கம்வெற்றிநடை காணொளிகள்

வெற்றிநடை புதினப்பக்கம் ஜனவரி 15 2021

வெற்றிநடை நேரலையில் வாராவாரம் வெள்ளிக்கிழமை ஐக்கிய இராச்சிய நேரம் இரவு 9 மணிக்கு இடம்பெறும் புதினப்பக்கம் ஒருநோக்கு நிகழ்ச்சி இந்த வாரமும் இடம்பெற்றது. அதன் இணைப்பை கீழே

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

உகண்டாவின் எதிர்க்கட்சித் தலைவரின் வீட்டை இராணுவம் முற்றுக்கையிட்டுக் கைப்பற்றியது.

வியாழனன்று நடந்த தேர்தலில் உகண்டாவின் ஜனாதிபதி முசேவெனி இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி 65 % விகிதத்தைப் பெற்றிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. அதேசமயம் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட பொபி வைனின்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

பாதுகாப்புக் காரணத்துக்காக ஜோ பைடனின் பதவியேற்பு ஒத்திகை பின்போடப்பட்டது.

வரவிருக்கும் நாட்களில் வாஷிங்டனிலும், அமெரிக்காவின் மற்றைய நகரங்கள் சிலவற்றிலும் மீண்டும் கலவரக்காரர்கள் பேரணிகள் நடத்தவிருப்பதாக அறிந்துகொண்டதாக அமெரிக்காவின் தேசிய உளவுப்படையினர் தெரிவிக்கின்றனர். அதனால் நாடெங்கும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

உகண்டாவின் சர்வாதிகாரியை இசைக்கலைஞரால் வெற்றிகொள்ள முடியுமா?

உகண்டாவின் சர்வாதிகாரி யொவேரி முஸெவெனி கடந்த 35 வருடங்களாகப் பதவியிலிருந்தாலும் மீண்டும் தானே நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றவேண்டுமென்று விரும்புகிறார். ஜனவரி 14 ம் திகதி நடந்த தேர்தலில்

Read more