அரசியல்

அரசியல்செய்திகள்

ஸ்கொட்லாந்தை அடுத்து வேல்ஸ் மாநிலமும் பிள்ளைகளுக்கு அடிப்பதைத் தடை செய்தது.

ஐக்கிய ராச்சியத்தின் இங்கிலாந்து, வட அயர்லாந்து பகுதிகளில் தொடர்ந்தும் அனுமதிக்கப்படும் “அளவான தண்டனை,” [“reasonable punishment”] என்ற பெயரிலும் இனிமேல் பிள்ளைகள் மீது கைவைப்பது வேல்ஸ் மாநிலத்தில்

Read more
அரசியல்செய்திகள்

சவூதி அரேபியாவின் எரிவாயு, சுத்திகரிப்பு மையங்களின் மீது ஹூத்திகள் தாக்கியும் எவ்வித அழிவுமில்லை.

சவூதி அரேபிய அரசின் எரிசக்தி நிறுவனத்தின் மையங்கள் மீது யேமனைச் சேர்ந்த ஹுத்தி இயக்கத்தினர் ஞாயிறன்று குண்டுகளுடனான காற்றாடி விமானத்தால் தாக்கியிருந்தார்கள். அத்தாக்குதல்கள் எரிசக்தி நிலையங்களுக்கு எவ்வித

Read more
அரசியல்செய்திகள்

கரீபியத் தீவுகளில் இளவரசத் தம்பதிகள் ரத்து செய்த சுற்றுலா திட்டப்படி ஞாயிறன்று ஆரம்பித்தது.

பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த கேம்பிரிஜ் பிரபுக்கள் தம்பதியான வில்லியமும், கேட்டும் இன்று ஞாயிறன்று ஆரம்பிக்கவிருந்த தமது கரீபியத் தீவுகளுக்கான சுற்றுலாவை ரத்து செய்திருந்தனர். அவர்களது வரவை

Read more
அரசியல்செய்திகள்

உக்ரேனுக்கு இராணுவ உதவிகளைக் கொடுக்க மறுத்து வருகிறது பல்கேரியா.

ஐரோப்பிய நாடுகள் பலவும் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் உக்ரேனுக்குப் பல வழிகளிலும் உதவி செய்து வருகின்றன. ஆரம்பத்தில் ஒதுங்கிக்கொண்டாலும் படிப்படியாக உக்ரேன் அரசுக்கான போர்த் தளபாடங்கள் அடங்கிய இராணுவ

Read more
அரசியல்செய்திகள்

உக்ரேனில் பரவலாக விரும்பப்படும் டெலிகிராம் செயலியை பிரேசில் பாவிப்பதை உச்ச நீதிமன்றம் தடை செய்தது.

உக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்புப் போரில் ரஷ்ய அரசினால் பொய்ச்செய்திகளைப் பரப்பாமல் இருக்க மக்கள் பெரும்பாலும் டெலிகிராம் என்ற செயலியைப் பாவிக்கிறார்கள். அதே செயலியையே பிரேசில் ஜனாதிபதி

Read more
அரசியல்செய்திகள்

நோர்வேயில் நடந்துவரும் நாட்டோ போர்ப்பயிற்சிகளில் நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் இறப்பு.

நோர்வேயில் நடந்துவரும் நாட்டோ அமைப்பின் வருடாந்திரப் போர்ப் பயிற்சிகளில் சுமார் 30,000 இராணுவத்தினர் பங்குபற்றி வருகின்றனர். அப்பயிற்சிகளின் பகுதியான போர்விமானப் பயிற்சியின்போது நான்கு அமெரிக்க வீரர்கள் இறந்துவிட்டதாக

Read more
அரசியல்செய்திகள்

ரஷ்யாவிலிருந்து எரிநெய்க் கொள்வனவு செய்திருக்கிறது இந்தியா.

மேற்கு நாடுகளின் அழுத்தங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு ரஷ்யாவிலிருந்து எரிநெய்க் கொள்வனவு செய்திருக்கிறது இந்தியா. உலகில் எரி நெய் கொள்வனவு செய்யும் நாடுகளில் மூன்றாவது இடத்திலிருக்கும் நாடான இந்தியா

Read more
அரசியல்செய்திகள்

பிரெஞ்ச் ஊடகங்களிரண்டை மூடும்படி மாலி உத்தரவிட்டது.

மாலி இராணுவம் வன்முறைகளில் ஈடுபடுவது போன்ற பொய்ச்செய்திகளைப் பரப்புவதாகக் குற்றஞ்சாட்டி FRANCE 24 தொலைக்காட்சி,  RFI radio வானொலி ஆகிய ஊடகங்களை மாலியில் தடைசெய்தது அந்த நாட்டின்

Read more
அரசியல்செய்திகள்

தனது உக்ரேன் ஆக்கிரமிப்புப் போரை எதிர்க்கும் ரஷ்யர்களைச் சாடினார் புத்தின்.

உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பித்த பின்னர் ரஷ்யாவின் வெவ்வேறு நகரங்களிலும் நடந்துவரும் போர் எதிர்ப்பு ஊர்வலங்கள், கூட்டங்களில் பங்குபற்றுகிறவர்களைக் கடுமையாகச் சாடியிருக்கிறார் ஜனாதிபதி புத்தின். தொலைக்காட்சி உரையொன்றை

Read more
அரசியல்செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் ஆப்கானிஸ்தானில் சேவை செய்வதைத் தலிபான்கள் வரவேற்கிறார்கள்.

கடந்த வருடம் தலிபான்கள் ஆப்கானிஸ்தான் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து சர்வதேச உதவி அமைப்புக்கள் அந்த நாட்டுக்கான உதவிகளைப் பெரும்பாலும் நிறுத்திவிட்டன. ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் தொடர்ந்தும்

Read more