கடன்காரர்களுக்குக் கொடுக்கவேண்டிய தொகையைச் செலுத்தியதாக அறிவித்தது ரஷ்யா.
மார்ச் 16 ம் திகதி புதன் கிழமையன்று எவ்விதத் தடங்கலுமின்றித் தாம் கொடுக்கவேண்டிய 117 மில்லியன் டொலர் கடனைக் கொடுத்துவிட்டதாக ரஷ்யா அறிவித்திருக்கிறது. வியாழனன்று வெளியான இத்தகவலின்படி
Read more