அரசியல்

அரசியல்செய்திகள்

மீண்டுமொரு புதிய சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தளமாகிறது கத்தார்.

ஆபிரிக்காவின் மத்தியிலிருக்கும் நாடான சாட் சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் தனது நீண்டகாலத் தலைவர் இத்ரிஸ் டெபி இத்னோவைப் பக்கத்து நாடான லிபியாவிலிருந்து இயங்கும் தீவிரவாதிகளின் (FACT)

Read more
அரசியல்செய்திகள்

கடும் விமர்சனங்களுக்குப் பின்னர் ஐக்கிய ராச்சியமும் உக்ரேன் அகதிகள் பற்றிய தனது போக்கை மாற்றிக்கொண்டது.

ஐரோப்பிய நாடுகள் பலவும் உக்ரேனில் போரினால் பாதிக்கப்படும் அகதிகளை வரவேற்கத் தயாராகத் தமது குடிவரவுச் சட்டங்களைத் தளர்த்தியிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியமும் அதற்காகத் தனது அங்கத்துவர்களைத் தயார்ப்படுத்தி வருகிறது.

Read more
அரசியல்செய்திகள்

நோர்வே அரசு ஒரு முழு வரவுசெலவுத்திட்டத்துக்கான தொகையைச் சம்பாதிக்கப் போகிறது.

இந்த வருடத்தில் நோர்வே எரிபொருட்களின் விற்பனையால் வரும் இலாபத்துக்கு அறவிடும் வரிகள் மூலம் 177 பில்லியன் எவ்ரோவைச் சம்பாதிக்க முடியும் என்று கணிக்கப்படுகிறது. ரஷ்யா – உக்ரேன்

Read more
அரசியல்செய்திகள்

உக்ரேனுக்கெதிராகப் போரிட சிரியாவில் ஆட்கள் தேடப்படுகிறார்கள், ரஷ்யாவால்.

உக்ரேனுக்குள் நுழைந்து இரண்டு வாரங்கள் கழிந்தும் ரஷ்யாவின் இராணுவத்தால் உக்ரேன் அரசைத் தாம் நினைத்தது போலப் பணியவைக்க முடியவில்லை. இரண்டு பக்கப் போர்களத்துச் செய்திகளையும் முழுக்க நம்ப

Read more
அரசியல்செய்திகள்

ஜோ பைடனின் தொலைபேசி அழைப்புக்களை நிராகரித்து வருகிறார்கள் சவூதி அரேபியா, எமிரேட்ஸ் தலைவர்கள்!

சவூதி அரேபியா, எமிரேட்ஸ் நாட்டின் அரசர்கள் கடந்த சில வாரங்களாகவே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் தொலைபேசி அழைப்புக்களை ஏற்க மறுத்து வருகிறார்கள் என்று அமெரிக்கச் செய்திகள்

Read more
அரசியல்செய்திகள்

சே குவேராவைச் சுட்டுக் கொண்ற பொலீவிய இராணுவ வீரர் சலஸார் 80 வயதில் மரணம்.

54 வருடங்களுக்கு முன்னர் பொலீவியாவின் காடுகளுக்குள் ஒளிந்திருந்த சே குவேராவைக் கைது செய்த இராணுவ வீரர்களில் ஒருவர் மாரியோ தெரான் சலஸார் ஆகும். மோதலில் காயப்பட்டிருந்த சே

Read more
அரசியல்செய்திகள்

நாட்டின் பாதுகாப்புச் செலவுகளை வருடாந்திர மொத்த தயாரிப்பின் 2 விகிதமாக்க சுவீடன் முடிவு.

சுவீடனைச் சுற்றியுள்ள பிராந்தியத்திலும், ஐரோப்பாவிலும் ஏற்பட்டிருக்கும் நிலையை எதிர்கொள்ள நாட்டின் பாதுகாப்புக்காகச் செலவிடப்படும் தொகையைக் கணிசமாக உயர்த்தப்போவதாக வியாழனன்று சுவீடன் பிரதமர் மக்டலேனா ஆண்டர்சன் அறிவித்தார். அச்செலவானது

Read more
அரசியல்செய்திகள்விளையாட்டு

ஐக்கிய ராச்சிய அரசால் தடுக்கப்பட்டிருக்கும் ஏழு ரஷ்ய பெரும் செல்வந்தர்களில் ரொமான் ஆப்ரமோவிச்சும் ஒருவர்.

உக்ரேன் ஆக்கிரமிப்புக்குக் காரணமான ரஷ்ய ஜனாதிபதிக்கும் அவரது நெருக்கமான வட்டத்தில் உள்ளவர்களுக்கும் மீது ஐக்கிய ராச்சிய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் செல்ஸி உதைபந்தாட்டக் குழு உரிமையாளரையும் தாக்கியது.

Read more
அரசியல்செய்திகள்

உக்ரேன் – ரஷ்யாவுக்கிடையே சமாதானம் ஏற்படுத்தும் அடுத்த முக்கிய புள்ளி துருக்கிய ஜனாதிபதி.

கருங்கடல், சிரியா, ஈராக் பிராந்தியங்களில் ரஷ்யாவைப் போலவே ஈடுபாடுள்ள நாடான துருக்கியின் ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டகான் உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு நடுவராக முனைந்திருக்கிறார்.

Read more
அரசியல்செய்திகள்

தேர்தல் வாதங்களில் பங்கெடுக்க மாட்டேனென்று மக்ரோன் சொல்லிவிட்ட பின்னரும் அவருக்கான ஆதரவு அதிகரிக்கிறது.

ஏப்ரல் மாதத்தில் வரவிருக்கும் பிரெஞ்ச் ஜனாதிபதித் தேர்தலில் இம்மானுவேல் மக்ரோன் மீண்டும் வெல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாகி வருகின்றன. தான் ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் போட்டியிடப்போவதாக கடந்த சனிக்கிழமையன்று

Read more