விளையாட்டு

செய்திகள்விளையாட்டு

ஈரான் உதைபந்தாட்டக் குழுவின் கோல் காப்பாளர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார்.

2016 ம் ஆண்டில் ஈரானிய கோல் காப்பாளர் அலிரெஸா பெய்ரான்வாண்ட் [Alireza Beiranvand] நிகழ்த்திய சாதனைக்காக அவர் கின்னஸ் புத்தகத்தில் சேர்த்துக் கௌரவிக்கப்பட்டிருக்கிறார். பந்தை எடுத்து மைதானத்தில்

Read more
செய்திகள்விளையாட்டு

ஆப்கானிஸ்தான் பெண் உதைபந்தாட்டக் குழுவினரும், அவர்களதுடைய குடும்பத்தினரும் பிரிட்டனில் வந்திறங்கினர்.

தலிபான்கள் ஆப்கானிஸ்தான் ஆட்சியைக் கைப்பற்றியதும் அவர்களுடைய ஆட்சியில் தங்களுக்கு ஆபத்து என்று பயந்த ஆப்கானியப் பெண்கள் கால்பந்தாட்டக் குழுவினர் நாட்டை விட்டுத் தப்பியோட உதவி கோரினார்கள். அவர்களுக்கு

Read more
செய்திகள்விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஆண்களுக்கான கிரிக்கெட்| புதிய தலைவராக சௌரவ் கங்குலி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி யின் ஆண்களுக்கான கிரிக்கெட் புதிய தலைவராக , சௌரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார் என ICC அறிவித்துள்ளது. ஏற்கனவே 2012 முதல் தலைவராக

Read more
செய்திகள்விளையாட்டு

T20 உலகக்கிண்ணம் அவுஸ்ரேலியா வசம்| நியூசிலாந்தின் கிண்ணக்கனவு தகர்ந்தது

டுபாயில் நடைபெற்ற T20 உலகக்கிண்ணத்துக்கான இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா T20 உலகக்கிண்ணத்தை முதற்தடவையாக தம்வசப்படுத்தியது. இரு அணிகளும் அதிரடியாகவே துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும் அவுஸ்ரேலிய அணியின் மார்ஸின்

Read more
செய்திகள்விளையாட்டு

கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி

யாழ் இந்துக்கல்லூரியின் நவீனமயயப்படுத்தப்பட்டு தரமுயர்த்தப்பட்ட மைதானத்தில் நடைபெற்ற முதல் துடுப்பெடுத்தாட்டப்போட்டியில் கொழும்பு றோயல்கல்லூரி அணி வெற்றிபெற்றது. நட்புரீதியான போட்டியாக இடம்பெற்ற இந்தப்போட்டி யாழ் இந்துகல்லூரிக்கும் றோயல் கல்லூரிக்கும்

Read more
சமூகம்செய்திகள்விளையாட்டு

யாழ் இந்துக்கல்லூரியின் திடல் மைதானம் அங்குரார்ப்பணம்

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு விசாலம் பொருந்திய மைதானமாக திடல் இன்று நவீன வசதிகளுடன் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழையமாணவர்களின் நிதிப்பங்களிப்பினால் , நவீன வசதிகளுடனும் வடிவமைப்புடனும் இந்த

Read more
செய்திகள்விளையாட்டு

இறுதிப்போட்டிக்கு அவுஸ்ரேலியா| பாகிஸ்தானின் கிண்ணக்கனவு தகர்ந்தது

T20 உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தானை வெற்றிபெற்று அவுஸ்ரேலியா தகுதிபெற்றுள்ளது. இந்த சுற்றுப்போட்டியில் பலமான அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுக்கால் பெற்ற அபாரமான வெற்றியால்

Read more
செய்திகள்விளையாட்டு

Daryl மற்றும் Devon அதிரடி ஆட்டம்| இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து

உலகக்கிண்ண T20 போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் வெற்றிபெற்று நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்குள் முதலாவது அணியாக நுழைந்தது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகரான அபுதாபியில் நடைபெற்ற முதல்

Read more
செய்திகள்விளையாட்டு

மெக்சிகோவின் 31 வயதான குத்துச்சண்டை வீரர் சரித்திரம் படைத்தார்.

நடுத்தர எடையுள்ளவர்களுக்கான சர்வதேச உயர்மட்டப் போட்டிகள் நான்கிலும் பனிரெண்டு மாதங்களுக்குள் வெற்றிபெற்று அவைக்கான பட்டைகளை வென்றெடுத்த ஒரே வீரர் என்று சரித்திரத்தில் பொறிக்கப்பட்டார் மெக்சிகோவின் ஸௌல் அல்வாரஸ்

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்விளையாட்டு

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பார்வையாளர்களாகச் சீனர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

கோடைகால ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடாத்திய ஜப்பானைப் போலவே சீனாவும் வரவிருக்கும் குளிர்காலப் போட்டிகளைக் கொரோனாப் பரவல் இல்லாமல் நடத்தி முடிக்கும் சவாலை எதிர்கொண்டிருக்கிறது. அதன் விளைவாகவே போட்டிகள்

Read more