விளையாட்டு

செய்திகள்விளையாட்டு

சிறீலங்காவைச் சேர்ந்த லூயி சாண்ட் சுவீடன் விளையாட்டுச் சரித்திரத்தில் நிகழ்த்திய வித்தியாசமான சாதனை.

சுவீடன் நாட்டுக்காக 100 க்கும் அதிகமான தேசிய கைப்பந்து விளையாட்டுப் மோதல்களில் விலையாடியிருக்கும் லூயி சாண்ட் நாலு மாதத்தில் சிறீலங்காவிலிருந்து சுவீடிஷ் பெற்றோரால் தத்தெடுத்துக் கொண்டுவரப்பட்டவர். இப்போது

Read more
செய்திகள்விளையாட்டு

பாக்கிஸ்தானுக்குப் போனபிறகும் கிரிக்கெட் போட்டித்தொடரை ரத்து செய்த நியூசிலாந்துக் குழுவினர் நாடு திரும்புகிறார்கள்.

கிரிக்கெட் குழுவினரின் பாதுகாப்பு பற்றிய எச்சரிக்கை ஒன்றால் பாக்கிஸ்தானுடனான தமது கிரிக்கெட் சுற்றுப்போட்டியை நியூசிலாந்து ரத்து செய்தது. பாக்கிஸ்தானின் கௌரவத்துக்கு மிகவும் இழுக்காகிவிட்ட அந்த நிகழ்ச்சியை வேறுவழியின்றி

Read more
செய்திகள்விளையாட்டு

சகலவிதமான கிரிக்கெட் பந்தயங்களிலுமிருந்து ஓய்வுபெறப்போவதாக அறிவித்தார் லசித் மலிங்கா.

“இது எனக்கு ஒரு விசேடமான நாள். இதுவரை காலமும் எனது T20 பந்தயங்களி என்னை ஆசீர்வதித்து, ஆதரித்தவர்களுக்கெல்லாம் நன்றி. எனது T20 காலணிகளுக்கு நான் முழுவதுமாக ஓய்வுகொடுக்க

Read more
செய்திகள்விளையாட்டு

ஆண்களுக்கான US Open டென்னிஸ் கோப்பையை வென்றார் டானீல் மெட்வெடேவ்.

இவ்வருட US Open கோப்பைக்கான பெண்கள் இறுதிப்போட்டிக்கு இணையாக ஆண்களுக்கிடையேயான மோதலும் இருந்தது. 1969 இல் ரொட் லேவர் மட்டும் வென்றெடுத்த “வருடத்தில் மொத்தக் கோப்பைகளுக்கான வெற்றியைச்”

Read more
செய்திகள்விளையாட்டு

சர்வதேச அளவில் 150 இடத்திலிருந்த 18 வயதான எம்மா ரடுகானு அமெரிக்க டென்னிஸ் கோப்பையை வென்றார்.

டென்னிஸ் அமெரிக்கக் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் தன்னுடன் மோதிய லெய்லா பெர்னாண்டஸை வென்றார் பிரிட்டனைச் சேர்ந்த 18 வயதான எம்மா ரடுகானு.   6–4, 6–3 என்று முடிந்த

Read more
அரசியல்செய்திகள்விளையாட்டு

ஒலிம்பிக்ஸ் அமைப்பின் உயர்மட்டத்தில் ஜாம்பவானாக இருந்த குவெய்த் அரச குடும்பத்தினர் ஒருவர் சிறைத்தண்டனை பெற்றார்.

ஆசிய ஒலிம்பிக்ஸ் அமைப்பின் தலைவராக இருந்த ஷேய்க் அகமத் அல்-பகத் அல்-சபா வெள்ளியன்று சுவிஸ் நீதிமன்றத்தில் குற்றவாளிகாகத் தீர்ப்பளிக்கப்பட்டார். அதனால் அவர் தனது ஒலிம்பிக்ஸ் அமைப்பின் பதவியிலிருந்து

Read more
செய்திகள்விளையாட்டு

ஆசிய ஒலிம்பிக் அமைப்பின் தலைவராக ராஜா ரந்தீர் சிங் பொறுப்பேற்கிறார்.

ஆசிய நாடுகளுக்கான ஒலிம்பிக்ஸ் அமைப்பின் [Olympic Council of Asia] தலைமைப் பொறுப்பை இந்தியாவைச் சேர்ந்த 74 வயதான ராஜா ரந்தீர் சிங் இன்று முதல் பொறுப்பேற்கிறார்.

Read more
சாதனைகள்செய்திகள்விளையாட்டு

டென்னிஸ் வானில் 20 வயதுக்குட்பட்ட இருவர் 1999 க்குப் பின்னர் முதல் தடவையாக எல்லோரையும் அசரவைக்கிறார்கள்.

அமெரிக்காவின் US Open final டென்னிஸ் பந்ததயத்தின் இறுதிப் போட்டியில் 19 வயதான கனடாவைச் சேர்ந்த லைலா பெர்னாண்டஸ் அதே நாட்டில் பிறந்து பிரிட்டனில் வாழும் 18

Read more
சாதனைகள்செய்திகள்விளையாட்டு

தென்னமெரிக்க நாடுகளில் அதிக தடவைகள் எதிரியின் வலைக்குள் பந்தைப் போட்டுச் சாதனை படைத்தார் மெஸ்ஸி.

வியாழனன்று புவனர்ஸ் அயர்ஸில் பொலீவியாவைக் கால்பந்தாட்டத்தில் எதிர்கொண்டது ஆர்ஜென்ரீனா. அந்த மோதலில் மூன்று தடவைகள் எதிரணியின் வலைக்குள் பந்தை அடித்த லயனல் மெஸ்ஸி தனது நாட்டின் அணிக்காக

Read more
செய்திகள்விளையாட்டு

லண்டனில் பொன் அணிகள் மோதல்(Battle of the Golds) – செப்ரெம்பர் 12ம் திகதி

யாழ்ப்பாணம் சென்பற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவர்கள் மற்றும் யாழ்ப்பாணக் கல்லூரி பழையமாணவர்கள் ஆகிய அணிகளுக்கிடையிலான வருடாந்த கிரிக்கெட்போட்டியான “பொன் அணிகளின் மோதல்” (Battle of the Golds)

Read more