மோதல் இலக்கம் 1,000, உலகக்கோப்பை கோல்கள் 9 உடன் தன் விசிறிகளை குதூகலப்படுத்திய மெஸ்ஸி.

பதினாறு அணிகளுக்கிடையே நடக்கும், “வெற்றியில்லையே வெளியேறு” நிலைக்கு கத்தார்2022 வந்துவிட்டது. சனியன்று அந்த மோதல்களில் முதலாவதாக அமெரிக்காவுடன் மோதியது நெதர்லாந்து. உதைபந்தாட்டத்தில்  ஐரோப்பிய நுட்பமும், அமெரிக்க நுட்பமும்

Read more

போர்த்துக்கால் அணியை வீழ்த்தி வெற்றிபெற்ற தென் கொரியா அடுத்ததாக பிரேசில் அணியைச் சந்திக்கும்.

கத்தார் 2022 முதல் சுற்று மோதல்கள் வெள்ளிக்கிழமையன்று முடிவுக்கு வந்தன. கடைசி நாளும் உதைபந்தாட்ட ரசிகர்கலுக்கு ஆச்சரியங்களைக் கொடுக்கத் தவறவில்லை. தென் கொரியா தனது மோதலில் போர்த்துக்காலை

Read more

வியாழக்கிழமை விளையாட்டில் விறுவிறுப்பைக் கலந்தவர்கள் ஜப்பான் அணியினர்.

கத்தார்2022 மோதல்கள் வியாழனன்றும் விறுவிறுப்பாக இருந்தன எனலாம். மேலும் சொல்லப்போனால் உதைபந்தாட்ட உலகின் திறமைகள் எனப்படும் பெல்ஜியம், ஜேர்மனி அணிகளுக்கு இருண்ட நாளாகவும் அமைந்திருந்தன. அவ்விரண்டு அணிகளும்

Read more

தோற்றும் வென்ற போலந்து. ஆர்ஜென்ரீனா, மெஸ்ஸி ரசிகர்களுக்கு மூச்சு வந்தது.

கத்தார் 2022 இல் புதன்கிழமையன்று நடந்த கடைசி இரண்டு உதைபந்தாட்ட மோதல்களும் “கடைசி நிமிடம் வரை விறுவிறுப்பானவை” என்ற  சொற்றொடருக்கு முழுமையான அர்த்தத்தைக் கொடுத்தன. ஒரு பக்கம்

Read more

கத்தார் 2022 வெற்றிக்கிண்ணத்து மோதல்களில் D குழுவிலிருந்து அடுத்த கட்டத்துக்குச் சென்றன பிரான்ஸ், ஆஸ்ரேலியா.

புதன்கிழமையன்று கத்தாரில் நடந்த D குழுவின் நாலு நாடுகளுக்கிடையேயான மோதல்களின் மூலம் டென்மார்க்கும், துனீசியாவும் தொடர்ந்து விளையாடப் போவதில்லை என்று தெளிவாகியது. ஆசிய உதைபந்தாட்ட அமைப்பினைச் சேர்ந்த

Read more

ஒளிக்கூற்று ஈரான், சவூதி அரேபியாவுக்கும் தெரிகின்றது, ஜப்பானுக்கும், தென் கொரியாவும் இருளடைந்த முகில்களுக்குக் கீழே.

பத்து நாட்களுக்கும் அதிகமாகிவிட்டன உலகக்கோப்பைக்கான உதைபந்தாட்ட மோதல்கள் ஆரம்பித்து. விரைவில் முதல் கட்ட விளையாட்டுகளில் கழற்றிவிடப்பட வேண்டிய அணிகளை உதறிவிட்டு 16 நாடுகளுக்கு இடையேயான மோதல்களுக்குக் கடக்கவிருக்கின்றன

Read more

வானத்தில் பறந்த ஜப்பானை வீழ்த்தியது கொஸ்டா ரிக்கா, அடுத்து பெல்ஜியத்துக்குத் தீக்குளிப்பு.

தனது முதலாவது மோதலில் ஆனானப்பட்ட ஜேர்மனியையே உதைபந்தாட்டத்தில் வெற்றியெடுத்தது ஜப்பான். அதற்காக உலகெங்கும் பாராட்டுக்களைப் பெற்று முகில்களிடையே பறந்தது. ஞாயிறன்று அந்த மகிழ்ச்சியை உடைத்தெறிந்தது கொஸ்டா ரிக்கா

Read more

அதிக கோல்கள் அடித்தவர்கள் என்ற முதலிடத்தில் வலன்சியாவுடன் சேர்ந்துகொண்டார் ம்பாப்பே.

சனிக்கிழமையன்று நடந்த உலகக்கோப்பை மோதலில் பங்குபற்றின ஆஸ்ரேலியா – துனீசியா, போலந்து – சவூதி அரேபியா, பிரான்ஸ் – டென்மார்,க் ஆகியவை. கடைசி மோதலில் எல்லோரும் எதிர்பார்க்கும்

Read more

அலையலையாகத் தாக்கிய அமெரிக்க அணியிடம் திக்குமுக்காடிய இங்கிலாந்து அணி.

வெள்ளிக்கிழமையன்று கடைசியாக நடந்த உலகக்கிண்ணத்துக்கான மோதலில் இங்கிலாந்தும் அமெரிக்காவும் பங்குபற்றின. தனது முதலாவது மோதலில் ஈரானை மண் கவ்வ வைத்த இங்கிலாந்திடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்த்ததை அவர்களால் கொடுக்க

Read more

உலகக்கோப்பையின் உபயகாரர்களின் அணியே முதல் முதலாகப் போட்டியிலிருந்து வெளியேறும் அணியாகியது.

வெள்ளிக்கிழமையன்று நடந்த உலகக்கோப்பை மோதல்களின் பின்னர் அடுத்த கட்டத்துக்கு முன்னேறப் போகும் அணிகள் எவரென்பது மெதுவாகத் தெரிய ஆரம்பிக்கிறது. தனது இரண்டாவது மோதலில் செனகலை எதிர்கொண்ட கத்தார்

Read more