விலகா இமைகள்

அன்பே என் அனைத்தும் ஆனவனே! ஆயிரம் ஆசைகள் மனதில்! அனைத்தையும் கொட்டிவிட துடிக்கிறது மனம்! இமைகள் இரண்டு உன்னை விட்டு விலக மறுக்கின்றன! ஈகை உள்ளம் கொண்ட

Read more

கடந்து போ|கவிநடை

மனிதர்கள்நம்முள் விழுந்துநம் வெறுப்பைவெளிக் கொணர்ந்தால்அது…கர்மா,அதை சலனமின்றிகடந்து செல்வதேகர்மவினைக்குநாம் கொடுக்குதகுதியானவிளைவு, மனிதர்கள் நம்முள்இருந்துகோபத்தைவரவழைத்தால்அதுவினை.. புரிதலுடன்மௌனமாககடந்துசெல்லுகையில்அது,செயலிழந்துபோகும்… மனிதர்கள்நம்முள் விழுந்துகாதலைவெளிக்கொணர்ந்தால்அதுவலிகளுக்கானசாபம்,நிராகரித்துகடந்துசெல்லுகையில்வேதனைகள்செயலிழந்துபோகும், மனிதர்கள்நம்முள் விழுந்துநன்றியுணர்வைஉண்டாக்கினால்அது, நம்புண்ணியத்தின்விளைவு..நன்றிகூறிகைகுப்பிகடந்துசெல்லுங்கால்கடந்துபோகும்கர்மவினைகூடநம்மை….. எழுதுவது : ஜெயக்குமாரி

Read more

மாற்றத்தை விதைப்போம்…

மாற்றத்தை விதைப்போம்… மாறும் உலகினில் மாற்றம் வேண்டும்! சாதி மத ஏற்றத்தாழ்வு கூடாது! தீண்டாமை எண்ணத்தை தீக்கிரையாக்க வேண்டும்! இருப்பவன் இல்லாதவனுக்கு கொடுக்க வேண்டும்! காமக் கயவர்களை

Read more

மழலையால் பொங்கும் மகிழ்வு‌‌| கவிநடை

மழலையால் பொங்கும் மகிழ்வு‌‌ அன்னை என்ற அங்கீகாரத்தை அளித்தவளே!! அவள் பிறந்த அந்நேரம் அற்புதம்!! அனைத்து வலிகளும் அவளால் அகன்றன!! அரும்பு போன்ற அழகியைக் கண்டதும்!! அழகிய

Read more

விண்ணைத்தொட்டுப் பறப்போம் வா

ஐயிரு திங்கள்சுமந்தவளை…அம்பாரங்குலுங்க,கதறவிட்டு…பனிக்குடம் உடைத்து,வெற்றி உலா வந்தவளே…!அகாலப் பிறவியின்காமச் சீண்டலுக்கு…தற்கொலைக் கூண்டில்சிக்கித் தவிப்பததெற்கு …!பெண்ணே,கருந்துணி கட்டிநீதி தேவதைகண்ணுறங்குவதாய்எண்ணங்கொண்டு,இன்னுயிர் மாய்க்கவிரைவதென்ன…!வேண்டாம் பெண்ணே,உண்மை உறங்கினாலும்,ஒரு நாளும்சாகாதென்பதைநினைவில் வைத்து,தன்னையேவிடுதலை செய்…!உன் தற்கொலைஎண்ணங்களுக்கு,முற்றுப்புள்ளிவைக்க…!தரித்த சிறகுகள்முளைக்கும்

Read more

போகும் வழி இனி வெற்றிப்பாதை | கவிநடை

வாழ்க்கையில் இன்று நீ செய்யும் சிறிய தவறு நாளை பெரிய தவறாக மாறி வாழ்க்கையைக் கெடுத்துவிடும்… தவறு செய்வது இயல்பு… தவறை மாற்றுவது அரிது… தெரியமால் செய்யும்

Read more

உனக்கு நீயே துணை| கவிநடை

அன்பின் வெளிப்பாடு நல்ல புரிதலே!! உன்னை நேசிக்கும் பிரியம் கொண்டு மனம் விரும்பி ஏற்கும்!! உன்னை புரியாது மனம் வெறுக்கும்!! பிறரை நம்பி வாழ்வதைவிட உன்னை நம்பி

Read more

நீர்த்துளிகளின் பயணம் | கவிநடை

மேகமாக விரைவுப்பயணத்தில், பலமுறை பூமி சுற்றிய அந்த மேகம், பழுத்து… மழையாய் பெய்வதற்கு தயாராக இருந்த த்தருணம் …… ஏன்…இப்படி மௌனமாக நிற்கிறோம்….. மெல்ல கேட்டது ஓர்நீர்த்துளி…

Read more

மழலையால் பொங்கும் மகிழ்வு‌‌

அன்னை என்ற அங்கீகாரத்தை அளித்தவளே!! அவள் பிறந்த அந்நேரம் அற்புதம்!! அனைத்து வலிகளும் அவளால் அகன்றன!! அரும்பு போன்ற அழகியைக் கண்டதும்!! அழகிய சிரிப்பில் அனைத்தையும் மறந்தேன்!!

Read more

தாரக மந்திரம் | கவிநடை

பிறரை நம்பி வாழ்வதை விட உன்னை நம்பி வாழ்ந்து பார்; தன்னம்பிக்கை மனதில் துளிர் விட்டு எழும்… 🌟பாதை தெளிவாக இருந்தால் உன் பயணம் தெளிவாக இருக்கும்…

Read more