வருவாயா கவித்தமிழே
இசையினில் கலந்திடஇயக்கங்களில் முழங்கிடகவிதையாக வருவாயா கடலலையாக தழுவுவாயாமழையாக வருவாயாமணமாக வீசுவாயாபனியாக வருவாயா பாலாக சுவைதருவாயாநீராக வருவாயாநெருப்பாக எரிவாயாதிருந்திடவே செய்வாயா தீங்கினையே எரிப்பாயாகாலம் வரும்வரைகாத்திருப்பேன் உனக்காக கன்னித் தமிழ்தனைகண்போலக்
Read more