புனையும் கவியெல்லாம்

உலக கவிதைகள் தின சிறப்பு இன்று பாவினம் பயின்று பாட்டை படைக்கும்பக்குவப் பாவலர்படைப்பை போற்றிடசாவினும் சிறந்தசேவையை செதுக்கியசான்றோர் சால்பினைசிந்திக்க சேருவோம் உணர்ச்சியில் உமிழ்ந்திடும் உண்மை உருகிடஉழைப்பின் ஊக்கத்தில்உவகை

Read more

வருவாயா கவித்தமிழே

இசையினில் கலந்திடஇயக்கங்களில் முழங்கிடகவிதையாக  வருவாயா கடலலையாக  தழுவுவாயாமழையாக வருவாயாமணமாக வீசுவாயாபனியாக வருவாயா பாலாக  சுவைதருவாயாநீராக வருவாயாநெருப்பாக எரிவாயாதிருந்திடவே செய்வாயா தீங்கினையே எரிப்பாயாகாலம் வரும்வரைகாத்திருப்பேன் உனக்காக கன்னித் தமிழ்தனைகண்போலக்

Read more

எம்மொழியின் ஆபரணம்

கற்பனையில் வடிவெடுக்கும்வனப்புடனே பிறக்கும் – கவிதைநிசக் கதை கண்டாலும்மனதினில் சுரக்கும் … மானை போல துள்ளிதேனை போல இனிக்கும் – கவிதைவானை முட்டும் வரையில்எழுச்சி கீதம் படிக்கும்

Read more

கவியான என் தடங்கள்

சின்னச் சின்னச் சொல்லெடுத்துசிங்காரமாய் வடிவமைத்துவண்ண வண்ண வரிகளுடன்வகையாகவே பாப்புனைந்தேன் பொன்னைப் போன்ற உருவகத்தில்பூப்போன்ற பெண்ணிவளும்தன்னுள் கொண்ட உணர்வுகளைதமிழாலே தொடுத்துவைத்தேன் கண்ணில் மின்னும் காதலையும்கருத்திலுள்ள எண்ணங்களும்கண்ட காட்சியின் கோலங்களும்கவியாக்கியே

Read more