மங்கையரில் மகாராணி
பெண்ணே!உன் கை பட்டஅடுப்பறைதீயாய் பேசும்நீ மூட்டியத் தீயோ புகையாமல் பேசும்! கையில்மொக்க கத்தியும் கூர்மையோடு பேசும்காய் கறி மொத்தமும்மசிய பேசும்! கண்ணீர் கசியவெங்காயம் நறுக்ககறி குழம்போ வாய்
Read moreபெண்ணே!உன் கை பட்டஅடுப்பறைதீயாய் பேசும்நீ மூட்டியத் தீயோ புகையாமல் பேசும்! கையில்மொக்க கத்தியும் கூர்மையோடு பேசும்காய் கறி மொத்தமும்மசிய பேசும்! கண்ணீர் கசியவெங்காயம் நறுக்ககறி குழம்போ வாய்
Read moreஉலகில் உள்ள அனைத்து தண்ணீரின் மதிப்பை விட என் தாய் எனக்காக சிந்திய கண்ணீரின் மதிப்பே அதிகம் . நான் அதிகமாக சந்தோசம் படும் நேரத்திலும் நான்
Read moreதரணி செழிக்கத் தாயாகிசக்தி யென்றே செயலாகிஇரக்கங் கொண்டே மனுகுலத்தைஈண்டு வாழச் செய்வதுபோல்தரமாய் இல்லம் தழைத்தோங்கதன்னைத் தியாகம் செய்பவளேவரமாய் நமக்கு வந்துதித்தவண்ணத் தாரகை பெண்ணவளே! ஆவ தெல்லாம் பெண்ணாளேஅன்றே
Read moreஉயிர் படைத்த இயற்கை(இறை)யின் அன்பில் பெண்மை வியப்பை விதைக்கிறாள்! உயிர் கொடுத்தஆணின் அன்பில்பெண்மை தகப்பன்படைக்கிறாள்! உயிர் வளர்க்கும்பெண்ணின் அன்பில்பெண்மை தாய்மைநிறைக்கிறாள்! உயர் ஒழுக்கம் ஊட்டும்ஆசிரியரின் அன்பில்பெண்மை உலகம்செதுக்குகிறாள்!
Read moreபொன்மேனியன் வருகையில் புறப்படும் இரவுபோல்பெண்ணவளின் துவக்கமே பூவுலகின் விடியலேதண்மைதனின் தேக்கமே தியாகத்தின் திரிசுடராய்தரணியிலே மேவிடும் தன்னலமிலா தத்துவமே மண்ணுலகில் முகிழ்த்த மாண்புடைய சக்தியவர்மணக்குமவள் மனத்தினில் மாணிக்கப் பரல்போலபுனிதமான
Read moreபெண்ணாய் பிறத்தல்பெருந்தவம் என்றான்பெருமீசை பாரதி பெருக்கெடுக்கும் ஆற்றையும்பிறந்த மண்ணையும்பெயரிட்ட நாட்டையும்பேசிடும் மொழியையும்பயணிக்கும் கப்பலையும்போற்றிடும் தெய்வங்களையும்புகலிட பூவுலகையும்பெண்ணாக உருவகித்துபணிந்தே புகழும்புவிமாந்தர் பலரும் பக்கத்தில் தன்னகத்தில்பார்த்திடும் பழகிடும்பாவையர் யாவரையும்பரிவுடனும் பண்புடனும்பாசாங்கற்ற
Read moreமனிதயினத்தின் அழிவுக்கான அறிவியல் கண்டுபிடிப்பு! மனிதமின்றியே அதனை அவரவர் கையிலெடுத்து மனிதர்களைக் கொன்றே உயிர்களைப் பறித்திடும் மதியற்ற மாந்தர்களின் விளையாட்டிற்கு ஆயுதங்கள்! இரத்த ஆறுகளும் கதறிடும் கோலமும்
Read moreகொஞ்சம் வருவேன்கொஞ்ச வருவேன்- நீகெஞ்ச வைத்தால்கெஞ்சி மடிவேன்… பஞ்ச மென்றுகிடைக்கும் மனதைஅன்பை கொட்டிநிரப்பும் அவதை.. அஞ்ச மாட்டேன்நீ அருகி லிருந்தால்தஞ்சம் கொல்(ள்)வேன் -உன்பார்வை விரித்தால்.. பஞ்சை போலவெடித்து
Read moreஉடல் இல்லையே உயிருக்கு மதிப்பில்லை…. உயிர் இல்லையே உடலுக்கு மதிப்பில்லை… ஆண் இன்றி பெண்ணுக்கு மதிப்பில்லை… பெண்ணின்றி ஆணிற்கு மதிப்பில்லை…. ஆண் ஆளப் பிறந்தவன்பெண் ஆட்டுவிக்கப் பிறந்தவன்….
Read moreபன்னிரண்டு மணிபார்௧்கும் இடம் எல்லாம்௧ார் இருள் சூழ்ந்து௧டும் மழை…! அந்நேரம் தோழி இவளும் தான் ௧ொண்டு வந்தாள்கார முரு௧்௧ையும் தான்….! ௧ை௧ள் இரணடுஅள்ளி எடு௧்௧௧ார முரு௧்௧ையும் தான்.நா
Read more