சிகரம் தொடு
முடியும் என்ற தன்னம்பிக்கை முடியாது/ என்ற அவநம்பிக்கையை உடைத்து /ஏறிக்கிறது முடிந்தால் எதையும் முயற்சியுடன் /சாதனை சரித்திரம் படைக்க முடியும்/. உயர உயர பறந்திடு மனிதா /உன்னாலும்
Read moreமுடியும் என்ற தன்னம்பிக்கை முடியாது/ என்ற அவநம்பிக்கையை உடைத்து /ஏறிக்கிறது முடிந்தால் எதையும் முயற்சியுடன் /சாதனை சரித்திரம் படைக்க முடியும்/. உயர உயர பறந்திடு மனிதா /உன்னாலும்
Read moreஊரே செழிப்போடுநானே உன்னோடு! வயக்காட்டு வரப்புலபயபுல்ல நினைப்புல..!பக்குவமா சொல்லுபுள்ள!பாவி மனம் தேடுதேஉன்னை…!வாழ்க்கை நம்பி இருக்குதே மண்ணை! மாடு இரண்டை வச்சுக்கிட்டு…தோடு கூட வாங்கமுடியலையேனு… பட்டணம் தான்போனேனே…பணம் காசு
Read moreமறைந்து மனிதனை மாய்க்கும் மாயமோ?மருந்து இருந்தும் மரணத் தாக்கமோ?விரைந்து பகிரும் வித்தை போக்கவேவருந்தி உழைக்கும் வித்தகர் பாவமே! இறைந்தும் வலுவிலா இயற்கை எய்தியோர்இலக்கம் கணக்கில் இருப்பதும் உளவோ?நிறைந்த
Read moreநொடிக்கவிதைகள் பளு தூக்கும் வீரன்கை நடுங்கியபடிதூக்குகிறான்..மது கோப்பையை.! 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 கடற்கரையில் நடைபயணம்..உப்புத் தென்றலாய்.! 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ஆலயத்தில் ஒரு இதயத்துடிப்பு..கைகளின்றிபிரார்த்தனை.! 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 எல்லாப் பூட்டுகளையும்திறந்து விடுகிறது..கள்ளச்சாவி.! 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 @
Read moreஅரகரோகரா சொல்லுங்க அரகரோகராஅழகான வாழ்வு தந்தசெந்தில் நாதனுக்கு சொல்லுங்க அரகரோகரா… அழகன் என்று தமிழ் மொழிச் சொல்லும் முருகனுக்கு … காவடி சிந்து தந்த கந்தனுக்கு…. சக்தி
Read moreகரையை வந்து வந்து முத்தமிட்டு செல்லும் அலைபோலஉன் நினைவுகளும்என்னுள் வந்து வந்து வந்து அலையைப் போல பெருகுகிறது நீ இல்லாது போனாலும்என் நினைவில் என்றும் நீஇருக்கிறாய் என்று அறைந்து
Read moreசாதிக்க வேண்டும்என்ற உறுதி வாழ்ந்து காட்டவேண்டும் என்ற வைராக்கியம்! வென்று காட்டஎன்றபோராட்ட குணம்! அடைவதற்கானலட்சியத்தில்ஒரு தீவிரம்! வாய்ப்பு வராமல்இருப்பினும்அதை உருவாக்கும் திறமை! உணவு, உறக்கம் இவற்றையும் ஒதுக்கி
Read moreசீர்மேவும் எட்டுக்குடி வாழும்சிங்கார பாலகனே சக்தி வடிவேலாசீராக காவடிகள் கொண்டுசிரத்துடனே சேர்ந்திடுவோம் சந்நதியில் வந்து பலவண்ண காவடிகள் தூக்கிபாற்குடங்கள் செலுத்திடவே பன்னிருகை பாலாபழந்தமிழில் சிந்தடியில் பாடிபாதாற நடந்து
Read moreவீரத்தின் விளைநிலத்தில் உதித்த இளைஞனே! விளைநிலம் வீட்டுநிலமாய் மாறும் நிலை கண்டு வீறு கொள்! சமதர்ம சமுதாயம் நிலை பெறும் என்ற உன்கனவை சிதைக்கும் சீர்கெட்ட மானுடத்தை
Read moreமணக்கும் பொங்கல் தைத்திருநாளில் நடக்கும்மரபுவழி விளையாட்டுகளில் ஒன்று அது!மாடுகளை ஓடவிட்டு மனிதர்கள் அடக்கும்மறமிகுந்த தமிழர்களின் விளையாட்டே அது! சல்லிக்காசெனும் நாணயங்களைத் துணியில் முடித்துசல்லிக்கட்டு மாட்டின் கொம்புகளில் கட்டிவைத்துசாதுரியமாக
Read more