சிகரம் தொடு

முடியும் என்ற தன்னம்பிக்கை முடியாது/ என்ற அவநம்பிக்கையை உடைத்து /ஏறிக்கிறது முடிந்தால் எதையும் முயற்சியுடன் /
சாதனை சரித்திரம் படைக்க முடியும்/.

உயர உயர பறந்திடு மனிதா /
உன்னாலும் சிகரம் தொட முடியும்/
எதற்கும் அஞ்சாதே யாருக்கும் அஞ்சாதே /
மன உறுதி உன்னை உயர்த்தும்/

போராடு மனிதா போராட்டமே வாழ்க்கை/
கேலிப்பேச்சு ஆயிரம் உன்னை சூழ்ந்தாலும் /
அவமானங்கள் ஆயிரம் பெற்றாலும் /
உன்னை மதிக்காத விட்டாலும் போரடு /

முடியும் என்ற நம்பிக்கையோடு
போராடு /
முயற்சிகளை ஒருபோதும் கை /
விட்டுவிடாதே உன் வாழ்வில் /
உன்னால் எதையும் சாதிக்க முடியும்/
உயர உயர பறந்திடு மனிதா /

பஹ்ரியா பாயிஸ்