🙏🔥பரம்பொருளே🔥🙏

பரம்பொருளே!!!
நிலையற்ற இவ்வுலகில் மீது எனக்கில்லை மோகம் ….
நிலையான உன் திருவடியே தினமும் தேடித்திரியும் பேதை நான் …
வெவ்விடம் மிடற்றி கொண்டவனே !!
எவ்விடம் நீ உள்ளாயோ..! அவ்விடம் கூறாயோ..!
உனது திருவருளே கதி என காத்து கிடக்கிறேன் …!
கருணை அருள் புரிவாயோ..!
ஈசனே, நித்தமும் நீயே !!!

பி.தீபிகா
பாரதியார் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, தேவியாக்குறிச்சி