தமிழும் அன்னையும்

அன்னைக்கும் அவள் மொழிந்த தமிழுக்கும்….. இவ்வுலகில் ஈடு இணை ஏதுமில்லையே….. உரக்கச் சொல்லிட நாவும் தேனூற….. எடுத்தியம்ப உள்ளுக்குள் களிப்புக் கூடிட….. ஒப்பற்ற இவ்விரண்டும் உணர்வினில் கலந்ததே…..

Read more

வெகுண்டெழு தமிழா!

புதிய விடியலில் புத்தாக்கம் பழகிடுபழகிடும் வழக்கில்பயனுற பயின்றிடுமுதிய அகவையில்முன்னிலை வகித்திடுமுற்றிய அனுபவம்முழுமையாய் செயல்படு பழைய அனுபவம் பாடமாய் ஏற்றிடுபயண பாதையின்படிகளாய் மாற்றிடுஉழைத்த உத்தமர்உறுதியாய் உயர்ந்திடஉண்மை உலகத்தில்ஒன்றாய் இணைந்திடு

Read more

உழவன் தோளை உயர்த்து

தினம் தோறும் உழைக்கும் உழவர்களே….. உழவர்கள் உழைக்கும் பாதி நாம் சாப்பிடும் உணவு தான் உலகம் முழுவதும் இருக்கும் பாதி உழவர்கள் உழைத்த ஒவ்வொரு சொட்டு வேர்வை

Read more

இயற்கை எம் அதிபதி

இயற்கை இயற்கை உன் அழிவை தடுப்போம்இயற்கை இயற்கை உன் வளர்ப்பை கையில் எடுப்போம்இயற்கையே பஞ்சபூதத்தின் அதிபதியேஉன்னை விட்டு பிரிந்தோம்துன்பம் வந்து அடைந்தோம்சுற்றுச் சூழலைக் காப்போம்இயற்கையை நேசிப்போம்கண்களுக்கு பரவசம்

Read more

வாழ்க்கை மகிழ்ச்சி

🌹வாழ்க்கையில் நம் தாய் மொழியான தமிழ் மொழியை கற்பது பெரும் மகிழ்ச்சியை… 🌹வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்… 🌹உன் மனதை மகிழ்ச்சியாக நிரப்பி விடு… 🌹மகிழ்வுடன் நீ

Read more

அட்டவிகாரம்

மெய்தீண்டா விரல்களுக்குள் ஒளிந்திருக்கும் தீக்குணத்தைப்பொய்தீண்டி வெளிப்படுத்தப் புன்னகைக்கும் மிருகமெனசெய்யாத நல்லனெவும் செழிக்கும் கெட்டனவும்பொய்யாகும் வாழ்வில் பொறாமையாய் விரிந்திடுமே….வெட்கத்து வெளிப்படும் நான்வகை குணமழிந்துஎட்டும் வெளிபடுத்தும் தகாத செயலதனில்கிட்டுமோ பெருமை

Read more

அப்பா என்ற நம்பிக்கை

💫💫💫💫💫💫💫💫அப்பா என்ற புத்தகத்தை புரட்டுவதில் ஏன் தாமதம்? 💫💫💫💫💫💫💫💫 தாகம் தீர்க்கும் தந்தை,தாகத்திற்காக ஏங்கும் நிலை… 💫💫💫💫💫💫💫💫 தன் கடமையிலும் தவறாத தந்தை,கோபத்தால் கடிந்த தந்தை… 💫💫💫💫💫💫💫💫

Read more

தேடித்தான் பார்க்கிறேன்..

தேடித்தான் பார்க்கிறேன்விட்டுப்போனமகிழ்ச்சியை! தேடித்தான் பார்க்கிறேன்கள்ளங்கபடமில்லாமனிதர்களை! தேடித்தான் பார்க்கிறேன்இனிமையானஇயற்கையை! தேடித்தான் பார்க்கிறேன்நஞ்சில்லா உணவை! தேடித்தான் பார்க்கிறேன்கடந்தகால நினைவுகளை! தேடித்தான் பார்க்கிறேன்செலவில்லாமல்நாம் கற்றகல்வியை…! தேடித்தான் பார்க்கிறேன்மாசில்லா காற்றை…! எழுதுவது ரா.ஜெயபாலன்

Read more

ஒரே குச்சியில்

நொடிக்கவிதைகள்.! அமைதியைஇழந்ததுஉறைந்த குளம்..வளையங்களைஉருவாக்கியநான் வீசிய கல்.! 🍬🍬🍬🍬🍬🍬🍬🍬 காற்றில் எரியும் மெழுகுவர்த்தி..நெருப்பின்நடனம்.! 🍬🍬🍬🍬🍬🍬🍬🍬 இன்னும் கூடசரியாகத் தொடங்கி இருக்கலாம்..கடந்து போன புத்தாண்டை.! 🍬🍬🍬🍬🍬🍬🍬🍬 மிகவும்மெதுவாய்சிதைவுறுகின்றனகுளிரும் விறகும்.அடுப்பில்.! 🍬🍬🍬🍬🍬🍬🍬🍬

Read more

கிராமிய மின்னல்

ஊஞ்சல் ஆடுவதுகிராமத்து மின்னலாவழி தவறி வந்த தேவதையா! பாவாடை தாவணியில் பறக்கிறாளேபருவப்பாவை! வண்ணங்களைக் குழைத்த பாவாடை தாவணி அழகுக்குஅழகு சேர்க்கிறதே வண்ணப் பைங்கிளியே! ஊஞ்சலில் தோகை விரித்து

Read more