உழவன் தோளை உயர்த்து

தினம் தோறும் உழைக்கும் உழவர்களே…..

உழவர்கள் உழைக்கும் பாதி நாம் சாப்பிடும் உணவு தான்

உலகம் முழுவதும் இருக்கும் பாதி உழவர்கள் உழைத்த ஒவ்வொரு சொட்டு வேர்வை தான்

உழவர்கள் வெய்யல் அடித்தாலும் செறி அல்லது மழை பெய்தாலும் செறி விடாமல் உழைப்பவர்களே நீ

விதைத்து விதைத்து உழைத்து உழைத்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்தே விவசாயிகள் வாழ்கிறார்கள்

நாம் வாங்கும் பழம் காய்கறிகள் இருந்து வரும் மணத்தை வைத்து மட்டும் தான் உழவர்களுக்கு ஒரு வேலை உணவு

வெய்யிலில் வேலை பார்க்கும் உழவர்களே..
நாம் சாப்பிடும் உணவை தரும் உழவர்கள்…

நாம் சாப்பிடும் ஒவ்வொரு பருக்கு அரிசி அது உழவர்களின் உழைப்பு மட்டுமே

உழைக்கும் உழவன் இருந்தால் மட்டுமே நாம் அனைத்து உணவை சாப்பிட முடியும்

உழவனின் தோளை உயர்த்தி வாழ வைப்போம்..

எழுதுவது : ரா. சு. ஹேமபிரியா , கரூர்