மாற்றுவழி யாதொன்றும் இல்லை

பெற்றெடுத்த பெற்றோரை விடுதி விட்டுப்—-பெருந்துயரில் அவர்களினைத் தவிக்க வைக்கும்கற்றுபெரும் பதவிபெற்ற புதல்வர் கட்கும்—-கணவர்தம் மனம்மாற்றும் மனைவி யர்க்கும்உற்றதொரு மாற்றுவழி உலகி லுண்டோ—-உளம்நொந்து அவர்பாடம் கற்ப தற்குப்பெற்றபிள்ளை அத்தவற்றை

Read more

பானையும் பானகமும் | கவிநடை

பானங்கள் பருகிடபயனாகும்மண்பானைகள்! விறகு அடுப்பைஎரிய விட்டுமண் சட்டியில்குழம்புக் கூட்டு!தரையில்குந்திக் கொண்டுதலைவாழைஇலை போட்டுநீர் தெளித்துஉண்டு களித்தல்பேரின்பமாயிற்று! சூட்டைத் தனித்திடசுண்டி ஈர்க்கும்மண்சட்டி மோரும்மனதுக்குள் குளிரும்! மண்ணுக்குள் புதையுரும்மரணித்தப்பூதவுடலுக்குக்கொள்ளியிடும்முன்புதணிப்பைத் தந்திடும்மண்பானை நீரும்!

Read more

வைரமான உடன்பிறப்பு

உற்றதொரு உடன்பிறப்பேஉயர்வான உயிர்பிறப்புஉடையாது உணர்ந்திடவேஉருவான நாளிதுவே!பெற்றவரின் பெருமகிழ்வு போற்றிடவே உடன்பிறந்து ஒன்றாக உயர்ந்திடுவோம் விட்டுப் பிரியா விலையற்ற வேதமிதுவெட்டி விடாது வலுவூற்றி வாழ்ந்திடுகெட்டு விடாதகுடும்பத்தில் உள்ளகட்டமைப்பு நம்பிறப்பு.கோடிவந்தும்

Read more

உடன்பிறப்பின் உன்னதம்

தொப்புள் தொடர்பென்று பிறந்தோம்தொட்டில் உறவென்று மலர்ந்தோம்உப்புடன் ஒற்றுமையும் பிசைந்துஉணவென ஊட்டப்பட வளர்ந்தோம் அன்பை அறமென்றார் அன்னைஅன்னம் வழங்கென்றார் தந்தைபண்பு இவையென்று புகட்டிபதிய மனதிலாழ்ந்து பயின்றோம் அறிவுடன் ஆற்றலையும்

Read more

எம் உரித்தான கூத்துக்கலை

அரங்கமின்றியே ஆடிடும் கூத்துக் கலை!அருந்தமிழின் வாய்மொழியில் தமிழனின் கலை!அன்றைய நாளில் இருந்ததே அக்கலை!அருகியே போகிறதே அந்தக் கலை! பாரம்பரியக் கலைகளில் கூத்தும் ஒன்றானது!பாடுபட்டு உழைப்போரின் களைப்பினைப் போக்குவது!சமூகத்திற்குத்

Read more

துணிந்து நில்

பெண்ணே துணிந்துநில்உன்னை வாட்டி வதைக்கும் கொடுமை தனை விரட்ட வேண்டாமா….பெண்ணே துணிந்து நில்தன்மானத்தை காக்கதுணிந்து நில் தரணியை காக்கதுணிந்து நில் புலுதி வாரி இறைக்கும் கூட்டத்தைகூண்டோடு ஒடுக்கதுணிந்து

Read more

இழிவின்னும் இருப்பதுவோ !

கண்குருடு போக்குதற்குக்—–கண்தானம் வேண்டுபவர்மண்மீது தன்சாதி—-மதக்கண்ணைக் கேட்டதுண்டா ! அடிப்பட்டுக் குருதிக்கே—-அலைகின்ற போதிங்கேபிடிப்புடனே கேட்டதுண்டா—-பிறந்தசாதி குருதிதன்னை ! பழுதுபட்ட சிறுநீரகம்—-பறித்துவேறு பொருத்துதற்குத்தழுவும்தம் குலத்தவர்தாம்—-தரவேண்டும் என்றதுண்டா ! இதயமாற்றுச் சிகிச்சைக்கே—-இணைந்தசாதி

Read more

தமிழே வாழி

இயல்தமிழ் நாவில் இசைத்தமிழ் பேசிடும்அயலவர் சிலரும் அருந்தமிழ் மொழிவரே! அள்ளிப் பருகிடும் அருமைத் தமிழைதெள்ளுத் தமிழால் தினமும் போற்றுவரே! இலங்கு தமிழை இன்புற்று சுவைத்திடதுலங்கு தமிழைத் தூயதெனக்

Read more

இதமான மாலைநேரம்

மஞ்சள் வெயில்மாலை நேரம்இதமான ௧ாற்று மெல்லமாய்வீச….! நானும் என்னவனும்மணற்பரப்பில்௧ை ௧ோர்த்துநடந்துசெல்௧ையில்மே௧ம்மெல்லியதா௧எங்௧ளின் மீதுமுத்தமிட்டுசென்றது…! முத்தத்தைஉணர்ந்தபோது தான்புரி௧ிறதுஅது ஒருதேன் மழைஎன்று..! தி௧ன ௧லை

Read more

புனையும் கவியெல்லாம்

உலக கவிதைகள் தின சிறப்பு இன்று பாவினம் பயின்று பாட்டை படைக்கும்பக்குவப் பாவலர்படைப்பை போற்றிடசாவினும் சிறந்தசேவையை செதுக்கியசான்றோர் சால்பினைசிந்திக்க சேருவோம் உணர்ச்சியில் உமிழ்ந்திடும் உண்மை உருகிடஉழைப்பின் ஊக்கத்தில்உவகை

Read more