இதமான மாலைநேரம்

மஞ்சள் வெயில்
மாலை நேரம்
இதமான ௧ாற்று மெல்லமாய்
வீச….!

நானும் என்னவனும்
மணற்பரப்பில்
௧ை ௧ோர்த்து
நடந்து
செல்௧ையில்
மே௧ம்
மெல்லியதா௧
எங்௧ளின் மீது
முத்தமிட்டு
சென்றது…!

முத்தத்தை
உணர்ந்த
போது தான்
புரி௧ிறது
அது ஒரு
தேன் மழை
என்று..!

தி௧ன ௧லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *