ஆதலால் காதல் செய்வோம்

புதிய பண்பாட்டின்பழைய நம்பிக்கைவாழ்வியல் கணக்கில்வரலாற்றுச் சான்று மரபுகள் மீறாதமானிட தர்மம்மர்மங்கள் சொல்லும்மங்கள நாதங்கள் ஆண் பெண்ணிண்அகிம்சை ஒப்பந்தம்ஏழுலகத்தை கடந்தஎதார்த்த எதிர்ப்பார்ப்பு வள்ளுவன் வாசுகிவழிவந்த வைபவம்வார்த்தை இனிமையின்வாசனை திரவங்கள்

Read more

மனையாளின் மனவிருப்பு

மழையுண்ட நிலமாகமலைகண்ட முகிலாகமணங்கொண்ட என்னவனேமடைதிறந்தேன் கேட்டிடுவாய் மண்மீது உயர்வுபெறமனைவாழ உழைப்பவனேமனையாளின் மனவிருப்பைமறவாமல் அறிந்திடுவாய் மக்கள்நலம் நிலைபெறமருந்துலகில் துய்ப்பவனேமகவென உனைநினைந்தேமதித்திடுவேன் நீமறவாய் மனைமாட்சி வழிமுறையில்மகளாட்சி அதிகாரத்தில்மகனாட்சி செயல்திறனில்மனசாட்சி உரைத்திடுவாய்

Read more

காதல்

அகத்தின் இயல்பே அழகிய காதல்அன்பில் இணையும்அணைப்பில் வாழும்சகத்தில் மாந்தர்சாதி மறுத்தும்சமயம் வெறுத்தும்சேர்ந்தே… நிற்கும் சங்கம் தொட்டேசான்றும் காட்டும்சுவடியில் கூடகாதல் சொட்டும்சங்கத் தமிழர் செதுக்கிய மாண்புசாகும் வரையில்சீராய் நிலைக்கும்

Read more