கதிரவனார் கண்சிமிட்டும் தைத்திருநாள்

“அன்பெனும் வழிதனில்அறந்தனை விதைத்துஆனந்தப் பேறுகள்ஆயிரம் துய்த்துஇன்பச் சுனைகளில்இதயங்கள் நனைத்துஈகங்கள் இயற்றியஈழத்தை நினைத்துஉண்மையின் வழிதனில்உயிர்களை விதைத்துஊற்றெனச் சுரந்திடும்ஊக்கங்கள் பெருக்கிஎண்ணத்தில் மேவியஎழுவழி காட்டிஏறிடும் படிகளில்ஏற்றங்கள் நிறைத்துஐயம் தெளிவித்துஐக்கியம் காத்து‘ஒளியோன்’ சுடரினில்ஒளிகொண்டு

Read more

பொங்கலோ பொங்கல்

வேண்டா தீயவைவேகட்டும்வேண்டிய நல்லனசேரட்டும்… தாழ்வுகள் எல்லாம்இல்லாமல்உயர் மேடாய்..,செழிகட்டும்… இனிப்பு செய்திகள்எந்நாளும்செவிக ளிரண்டைநிரப்பட்டும்… இல்லம் முழுக்க வளம்சுரந்துஈகை குணம்மேலோங்கட்டும்… கலைகள் எங்கும்காத்திடுவோம்கலைஞர்கள் வாழ்வில்ஒளி ஏற்றிடுவோம்… இயற்கை நலன்களில்இணைத்துக்கொண்டுசெயற்கை உணவைமூட்டைக்

Read more

“உழவனுக்கு நன்றி” என்று status போடுவதை விட உழவனை கைதூக்கி விட முயற்சிக்க வேண்டும் | எழுதுவது வீமன்

தை மாதம் என்பது தமிழர் வாழ்வியலில் ஒரு முக்கியமான மாதமாகும். போகிப் பண்டிகை, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் (பட்டிப் பொங்கல்), காணும் பொங்கல் என்று தொடர்ந்து

Read more

மலேசியா ஈப்போ நகரில் தைத்திருநாள் பொங்கல்

மலேசியாவின் ஈப்போ நகரில், பேராக்கு மாநிலத்தில் பொங்கல் நிகழ்ச்சியை தமிழ் மரபுத்திங்களின் சமத்துவ பெருநாளாக கொண்டாடப்பட்டது. உலகத் தமிழர் கொண்டாடும் தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள், புலம்

Read more