சென்ட் பீட்டர்ஸ்பெர்கை விட்டு பறந்துவிட்ட விமானத்தைத் திருப்பியழைத்து எதிர்க்கட்சியாளர் கைதுசெய்யப்பட்டார்.

ஒரு வாரத்துக்கு முன்னர் தனது நாட்டின் வானத்தின் மீது பறந்த விமானத்தை இறக்கி ஜனாதிபதியை விமர்சிக்கும் ஊடகவியலாளரைக் கைதுசெய்தது பெலாரூஸ். அதேபோன்ற பரபரப்பான நிகழ்ச்சியொன்று செண்ட் பீட்டர்ஸ்பெர்க்

Read more