அண்டிபயோட்டிக்காவால் மாசுபடுத்தப்பட்ட நீர்நிலைகள் உலகில் மேலுமொரு பெருந்தொற்று நோயை உண்டாக்கலாம்!

மனிதர்களால் பாவிக்கப்படும் மருந்துகள் கழிவுகளாக வெளியேறி நிலக்கீழ் நீரில், சுற்றிவர உள்ள சூழலில் கலக்கின்றன. அடுத்த கட்டமாக அவை எம்மைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் பரவி அவற்றை மாசுபடுத்துகின்றன.

Read more

தோற்றுப்போகும் அண்டிபயோட்டிகா மருந்துகளால் 2019 இல் இறந்தோர் மில்லியனுக்கும் அதிகமானது.

அண்டிபயோட்டிகா மருந்துகளை உலகளவில் அளவுக்கதிகமாகப் பாவித்து வருவதால் அம்மருந்துகளுக்குப் பல கிருமிகள் பழகிவிட்டன. அதனால், பல வியாதிகளுக்கு எதிராக அவை பாவிக்கப்படும்போது பலனின்றிப் போவது பற்றி நீண்ட

Read more