அண்டிபயோட்டிக்காவால் மாசுபடுத்தப்பட்ட நீர்நிலைகள் உலகில் மேலுமொரு பெருந்தொற்று நோயை உண்டாக்கலாம்!

மனிதர்களால் பாவிக்கப்படும் மருந்துகள் கழிவுகளாக வெளியேறி நிலக்கீழ் நீரில், சுற்றிவர உள்ள சூழலில் கலக்கின்றன. அடுத்த கட்டமாக அவை எம்மைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் பரவி அவற்றை மாசுபடுத்துகின்றன.

Read more

இந்தியாவின் 20 விகிதமான நிலப்பரப்பின் நிலக்கீழ் நீர் பாவிப்பவர்களுக்கு ஆபத்தையூட்டும் நஞ்சு நிறைந்ததாகக் காணப்படுகிறது.

பெங்காலிலிருக்கும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் நடத்திய செயற்கையறிவுத் திறனாலான ஆராய்ச்சிகளின்படி இந்தியாவின் 20 விகிதமான நிலப்பிராந்தியத்தில் நிலக்கீழ் நீர் மிகவும் நச்சுத்தனமாக இருக்கிறது. அது சுமார் 250 மில்லியன்

Read more