இஸ்ராயேல் தனது வெளிவிவகாரக் காரியாலயமொன்றை மொரொக்கோவில் திறந்துவைத்தது.

மொரோக்கோவுக்கு முதன் முதலாக உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட இஸ்ராயேலின் வெளிநாட்டமைச்சர் யாயிர் லபிட் “சரித்திர நிகழ்வு, மொரோக்கோ அரசுடன் இணைந்து இஸ்ராயேல் இங்கே ஒரு பிரதிநிதித்துவ காரியாலயத்தைத்

Read more