பணவசதியையும், அதிகாரத்தையும் தேடியலைவோரைத் தனது நத்தார் செய்தியில் கண்டித்தார் பாப்பரசர்.

வத்திக்கான் புனித பேதுருவானவர் ஆலயத்தில் பாப்பரசர் வழக்கம்போல் தனது நத்தார் சேவையை வழங்கினார். பணத்தையும், அதிகாரத்தையும் தேடியலைபவர்களால் குழந்தைகளும், பலவீனமானவர்களும், ஏழைகளும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதை அவர் கண்டித்தார்.

Read more

நத்தார் பண்டிகையையொட்டி அரசராகத் தனது முதலாவது உரையைச் சாள்ஸ் நிகழ்த்துவார்.

விண்ட்ஸரிலிருக்கும் புனித ஜோர்ஜ் தேவாலயத்திலிருந்து பிரிட்டனின் புதிய அரசர் சாள்ஸ் தனது நாட்டு மக்களுக்கான நத்தார் உரையை நிகழ்த்தவிருக்கிறார். அந்த உரையில் 70 வருடங்களுக்கு முன்னர் 1957

Read more

கடந்து போகும் கடினமான வருடத்தை வித்தியாசமாகக் கொண்டாடும் ஸ்லோவேனியர்கள்.

இத்தாலி, கிரவேஷியா, ஆஸ்திரியா, ஹங்கேரி ஆகிய நாடுகளினிடையே அடைந்து கிடக்கும் இரண்டு மில்லியன் மக்களைக் கொண்ட நாடான ஸ்லோவேனியா கொரோனாத் தொற்றின் இரண்டாவது அலையால் கடினமாகப் பாதிக்கப்பட்டது.

Read more

“கொப்ரா” என்றழைக்கப்படும் அவசரகால நிலை ஆராயும் குழுவைக் கூட்டியிருக்கிறார் பிரிட்டிஷ் பிரதமர்

பிரிட்டிஷ் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் சனியன்று பேட்டியொன்றில் தெரிவித்த “கொரோனாத்தொற்றுப் பரவல் நிலை எங்கள் கட்டுப்பாட்டிலில்லை,” என்ற விசனமான செய்தியும் “புதிய ரக கொரோனாக் கிருமியொன்றின் அதிவேக

Read more

சுவிஸில் உணவகங்களை மூடஉத்தரவுஓருமாதம் புதிய கட்டுப்பாடுகள் அமுல்!

சுவிஸ் சமஷ்டி அரசு நாடு முழுவதும் உணவகங்கள், அருந்தகங்கள் மற்றும் கலாச்சார நிலையங்கள், விளையாட்டு மையங்களை ஒருமாத காலப்பகுதிக்கு மூடுமாறு உத்தரவிட்டிருக்கிறது. தேவையற்ற நடமாட்டங்கள், சந்திப்புக்களைத் தவிர்த்துக்

Read more

ஜேர்மனியில் கடைகள், பள்ளிகள் மூடல் புதிய கட்டுப்பாடுகள் புதன் முதல் அமுல்!

ஜேர்மனியில் நாடு முழுவதும் புதிய கடுமையான சுகாதாரக் கட்டுப்பாட்டு நடைமுறைகள் புதன்கிழமை தொடக்கம் அமுலுக்கு வருகின்றன.மருந்தகம் போன்ற அத்தியாவசிய கடைகள், சேவைகள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள்,

Read more

பிரான்ஸில் புத்தாண்டு பிறக்கும் இரவு முழுவதும் ஊரடங்கை அமுல் செய்யத் தீர்மானம்!

புத்தாண்டு பிறக்கின்ற டிசெம்பர் 31 ஆம் திகதி இரவு முழுவதும் ஊரடங்கை (couvre-feu) நடைமுறைப்படுத்துவது என்று அரசு தற்போது தீர்மானித்திருக் கிறது. புத்தாண்டுக் களியாட்டங்கள் பெருமளவில் தொற்றுப்

Read more