பாரிஸின் Seine-Saint-Denis இல்தொற்று நிலைமை மிக மோசம்அரசுக்கு மருத்துவர்கள் அழுத்தம்

பிரான்ஸில் கொரோனா வைரஸின் மாறுபாடடைந்த திரிபுகளின் பரவல் மூன்றாவது அலையைத் தோற்றுவித்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது. பாடசாலைகளை மூடுவதையும் உள்ளடக்கிய தேசிய அளவிலான பொது முடக்கம் ஒன்றை அறிவிக்க வேண்டிய

Read more

சுற்றுலாப் பயணங்களுக்காக நாட்டைத் திறக்கலாமா என்று கிரீஸின் ரோடோஸ் தீவில் ஒரு பரிசோதனை நடக்கப்போகிறது.

இலைதுளிர்காலம் ஐரோப்பாவின் தெற்கை வெம்மையாக்கிக்கொண்டிருக்கிறது. மேலும் ஓரிரு மாதங்களில் கோடை விடுமுறைகளும் ஆரம்பிக்கவிருக்கும்போது சுற்றுலாவுக்காக ஐரோப்பிய நாடுகள் சிலவற்றைத் திறப்பது பற்றிப் புதுப் புது ஆலோசனைகள் மலர்ந்துகொண்டிருக்கின்றன.

Read more

தேவாலயங்களைத் தவிர்ந்த மற்றைய இடங்களையெல்லாம் பொதுமுடக்கத்துக்கு உட்படுத்தும் போலந்து.

“கடந்த 13 மாதங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் மோசமான நிலைமை இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது. படுவேகமாகப் பரவிவரும் பெருந்தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நாம் மக்கள் நடமாட்டங்களைக் கடுமையாகத் தடுக்கவேண்டும்,” என்று

Read more

இறுக்கமான ஈஸ்டர் கட்டுப்பாடுகள் ஜேர்மனியில் ஏப்ரல் 18 வரை நீடிப்பு தேவாலய வழிபாடு ஒன் லைனில்!

ஜேர்மனியில் தற்போது நடைமுறையில் உள்ள பொது முடக்கக் கட்டுப்பாடுகள் ஏப்ரல் 18 ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுகிறது. இடையில் ஈஸ்டர் திருநாளை ஒட்டி ஐந்து தினங்கள் கட்டுப்பாடு

Read more

சர்வதேசப் பார்வையாளர்களெவரும் டோக்கியோ ஒலிம்பிக்ஸுக்குப் போகமுடியாது.

ஜப்பான் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளுக்கு மீண்டும் ஒரு பலமான அடி கொரோனாப் பரவல்களால் ஏற்பட்டிருக்கிறது. புதிதாக எடுக்கப்பட்டிருக்கும் கொரோனாத் தொற்றுக் கட்டுப்பாடாக எந்த ஒரு வெளிநாட்டவரும் ஒலிம்பிக்ஸ்

Read more

நாட்டில் கடுமையான பொது முடக்கங்கள், தனது 60 வயதுக் கொண்டாட்டத்தில் கட்டுப்பாடு மீறல் – நோர்வே பிரதமர்.

உலகின் வெவ்வேறு நாடுகளில் கொரோனாக் கட்டுப்பாடுகளைப் போட்ட தலைவர்களும், உயர் மட்ட அதிகாரிகளுமே அவைகளை மீறிய பல செய்திகள் வெளிவந்தன. அந்த வரிசையில் சேர்ந்துகொள்கிறார் நோர்வேயின் பிரதமர்

Read more

பாரிஸில் சென் நதியோரம் கூடிகுடித்துக் களிக்க தடை.

பாரிஸில் நீல வானமும் மிதமான சூரிய ஒளியும் வீடுகளைவிட்டு வெளியே வந்து பொது இடங்களில் ஒன்றுகூடிக் களிப்பதற்கு நகரவாசிகளைத் தூண்டுகின்றன. பாரிஸ் நகரை ஊடறுக்கும் சென்(Seine) நதியின்

Read more

ஊரடங்கை நீக்க இன்னும்4-6 வாரங்கள் பொறுங்கள்!இளைஞனுக்கு மக்ரோன் பதில்

“ஊரடங்குக் கட்டுப்பாடுகளைத் தளர்த்து வதற்கு இன்னும் கொஞ்சம் காலம் – நான்கு, ஆறு வாரங்கள் – பொறுத் திருங்கள்..” ஊரடங்கு நேரம் தொடர்பாக இளைஞர் ஒருவர் கேட்ட

Read more

கொரோனாத் தொற்றுக்கள் படு வேகமாகப் பரவுவதால் நோர்வேயின் தலை நகரில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருகின்றன.

கொரோனாத் தொற்றுக்கள் கடந்த வருடத்தில் ஆரம்பித்த காலமுதல் அதிகமாகப் பாதிக்காமல், கடுமையான நகர முடக்கங்களுடன் தப்பியிருந்த நோர்வேயின் தலைநகரில் கடந்த வாரம் வேகமாகத் தொற்றுக்கள் பரவி வருகின்றன.

Read more

பிரிட்டனில் 4 கட்டத் தளர்வு சர்வதேச பயணங்களுக்குமே வரை தொடர்ந்து தடை!

பிரிட்டனில் கடந்த சுமார் ஒன்றரை மாத கால பொது முடக்கக் கட்டுப்பாடுகளை மிக மெதுவாக – படிப்படியாக-நான்கு கட்டங்களில் தளர்த்துகின்ற அறிவிப்பை அந்நாட்டின் பிரதமர் பொறிஸ் ஜோன்சன்

Read more