நொந்து நலிந்த உணவகங்களுக்கு”ஒமெக்ரோன்” திரிபு மற்றோர் அடி! வருட இறுதி விருந்துகள் பல ரத்து!

ஒமெக்ரோன் திரிபு வைரஸின் எதிர்பாராத வருகை உணவகம் மற்றும்உணவு வழங்கும் சேவைகளுக்கு மீண்டும் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கிறது. நத்தார் மற்றும் வருட இறுதி விருந்துபசாரங்களுக்காகச் செய்யப்பட்ட முன்பதிவுகள் ரத்துச்

Read more

3,000 பேருக்கும் அதிகமானோர் பயணித்துவரும் உல்லாசக் கப்பலில் கொவிட் 19 பரவியிருக்கிறது.

நியூ ஓர்லியன்ஸ் நகரிலிருந்து வெவ்வேறு நாடுகளுக்கூடாகப் பயணிக்கும் நோர்வே நிறுவனமொன்றின் உல்லாசக் கப்பலில் 10 பேருக்குக் கொவிட் 19 தொற்றியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. கப்பலின் ஊழியர்கள், பயணிகளுட்படச் சகலரும்

Read more

ஜேர்மனியப் பாராளுமன்றத்தில் தடுப்பூசி போடுதல் சட்டமாக்கப்பட்டு பெப்ரவரி, மார்ச் மாதங்களில் அமுலுக்கு வரும்.

கடந்த வாரங்களில் மிக வேகமாகக் கொவிட் 19 தொற்றிவரும் நாடுகளிலொன்று ஜேர்மனி ஆகும். நாட்டின் 75 % மக்களாவது தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டுமென்ற ஜேர்மனிய அரசின் குறிக்கோள் எட்டவில்லை.

Read more

அரசின் ‘கோவிட்’ கட்டுப்பாடுகளுக்கு ஆதரவாக சுவிஸ் மக்கள் வாக்களிப்பு.

எந்த விடயத்துக்கும் மக்கள் கருத்தை அறிகின்ற பொது வாக்கெடுப்பைநடத்தும் நேரடி ஐனநாயக நடைமுறைநிலவும் நாடு சுவிற்சர்லாந்து.சுவிஸ் நாட்டில் இன்று நடைபெற்றஒரு கருத்தறியும் (referendum) வாக்கெடுப்பில் நாட்டின் மக்களில்

Read more

பிரான்ஸில் ஒரு டசின் பேருக்கு ‘ஒமெக்ரோன்’ தொற்று அறிகுறி!

முடிவுகள் சில மணிநேரங்களில்தெரியவரும் என்கிறார் அட்டால் . ஐரோப்பிய நாடுகளில் “ஒமெக்ரோன்” வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்படுவது தொடர்கிறது.பிரான்ஸில் அதன்தொற்றுப் பரவல் உள்ளதா? அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டாலிடம்

Read more

“ஒமெக்ரோன்” தொற்றியவர்கள் மற்றைய ரகங்கள் தொற்றியவர்களை விட இலேசான சுகவீனங்களையே பெறுகிறார்கள், என்கிறார் அத்திரிபை அடையாளங் கண்டவர்.

‘உலக நாடுகளெல்லாம் திகில் பிடித்து பதறிக்கொண்டிருக்கும் ஒமெக்ரோன் திரிபால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றைய கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டவர்களை விட மெலிதான சுகவீனங்களையே பெற்றார்கள்,” என்கிறார் அந்தத் திரிபை

Read more

நத்தார் புதுவருட சமயத்தில் இந்தோனேசிய அரச, தனியார் ஊழியர்கள் விடுமுறையில் போகத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

கொவிட் 19 ஆல் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த இந்தோனேசியாவில் தொற்றுக்கள், இறப்புக்கள் குறைந்து வருகின்றன. தடுப்பூசிகள் போடுவதில் அரசு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. நிலமை மீண்டும் கையைவிட்டுப் போகாமலிருப்பதைத் தடுக்கும்

Read more

தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளாத வாழ்வும் ஒரு வாழ்வா, என்றுணரவைக்கப் போகும் இத்தாலி.

இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுமான ”super green pass” என்ற விசேட அடையாள அட்டையை டிசம்பர் 6 ம் தேதிமுதல் புழக்கத்துக்குக் கொண்டுவரப்போகிறது இத்தாலி. அந்த அனுமதி

Read more

தடுப்பூசி ஏற்றியவராயிருப்பினும் “ஒமெக்ரோன்” தொற்றாளர்களை உடனே தனிமைப்படுத்த பிரான்ஸ் உத்தரவு!

உலகை அச்சுறுத்திவரும் ‘ஒமெக்ரோன்’ என்ற புதிய கொரோனா வைரஸ் திரிபின் தொற்றுக்கு ஆளாகுவோரையும், தொற்றாளர்களுடன் தொடர்புபட்டவர்களையும் – அவர்கள் தடுப்பூசிகளை ஏற்றியிருப்பினும் கூட – உடனடியாகத் தனிமைப்படுத்துமாறு

Read more

சுவீடனில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எல்லோருக்கும் மூன்றாவது தடுப்பூசி உட்பட புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படும்!

தொடர்ந்தும் சுவீடனில் கொரோனாப் பரவல் மிகவும் குறைவாகவே இருக்கிறது. மருத்துவமனையில் கடும் நோயுடன் அனுமதிக்கப்பட்டோர், இறந்தோ அளவு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது.

Read more