யூதர்களின் வருடாந்தர மதத் திருவிழாவில் நெருக்கத்தில் மிதிபட்டு இறந்தார்கள் 40 பேர்.

யூத மதப் போதகரான ஷிமோன் பார் யொச்சாயை ஒரு புனிதராக எண்ணி, அவரது கல்லறையில் வருடாவருடம் கொண்டாட்டம் நடத்துகிறார்கள் பழமைவாத யூதர்கள். மெரான் மலையிலிருக்கும் அந்தக் கல்லறையின்

Read more