பாலஸ்தீனத்துடனான காஸா எல்லையை நிரந்தரமாகத் திறக்கப்போவதாக அறிவிக்கிறது எகிப்து.

பாலஸ்தீனர்களின் பிளவுபட்ட இயக்கங்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தப் பேச்சுவார்த்தைகளை நடாத்திவருகிறது எகிப்து. இரண்டு மில்லியன் மக்கள் வாழும் காஸாவுக்கு நிலப் பிரதேசத்தால் வெளி உலகுடனான தொடர்பை ரபா

Read more

நான்கு வருடங்களுக்கு முன்னர் எகிப்து சிறைப்படுத்திய அல் ஜஸீரா பத்திரிகையாளர் விடுதலை செய்யப்பட்டார்.

2016 இல் பொய்ச் செய்தியை வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டி அல் ஜஸீரா ஊடகத்தின் பத்திரிகையாளர் மஹ்மூத் ஹூசேன் எகிப்தினால் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டார். அதன் பின்பு அவர் மீது

Read more

மாதர் சங்கத்தினருக்காக கப்கேக் தயாரித்ததுக்காகக் கைதான எகிப்திய சமையல்காரி.

எகிப்தின் உயர்மட்டச் சமூகத்துப் பெண்களுக்கான மாதர் சங்கமொன்றின் நிகழ்ச்சிக்காக உணவகமொன்றில் கப்கேக் தயாரிக்க ஒழுங்கு செய்திருந்தார்கள். எல்லாருமே 70 வயதுக்கு மேற்பட்டவரான அந்தப் மாதருக்காகக் கப்கேக்குகள் ஆண்குறிகளின்

Read more

இஸ்லாமிய சகோதரத்துவம் இயக்கத்தினரின் சொத்துக்களை எகிப்து பறிமுதல் செய்கிறது.

2013 இல் அன்றைய பிரதமர் முஹம்மது முர்ஸியின் அரசாங்கத்தைக் கலைத்து அவரது அமைப்பான இஸ்லாமிய சகோதரத்துவத்தை உடைக்க ஆரம்பித்தது எகிப்திய இராணுவம். அல் இக்வான் அல் முஸ்லிமின்

Read more

“பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்ப வாருங்கள்,” என்று இஸ்ரேலியருக்கு அழைப்பு விடுக்கும் பலஸ்தீனர்கள்!

நீண்ட காலமாக இஸ்ராயேலிய அரசுடன் பேச்சுவார்த்தைகளை முறித்துக்கொண்ட பலஸ்தீனாப் பிரதேசத்தின் அரசு இரண்டு நாடுகள் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளுக்கு மீண்டும் திரும்பும்படி கெய்ரோவில் வைத்து அழைப்பு விடுத்திருக்கிறது. எகிப்திய,

Read more

பாலியல் துன்புறுத்தல்களில் தனது கெட்ட பெயரைத் துடைத்துக்கொள்ள ரயில்களில் போராடும் எகிப்து.

பல வருடங்களாகவே நாடெங்கும் நடந்துவரும் பாலியல் துன்புறுத்தல்களால், பெண்களின் பாதுகாப்புக்கு முகவும் மோசமானது என்ற பெயரைப் பெற்றுச் சர்வதேச ரீதியில் அவப்பெயரைச் சம்பாதித்து வருகின்ற நாடு எகிப்து.

Read more