மியான்மார் ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர் அந்த நாட்டிற்கு முதலாவதாக விஜயம் செய்யும் கம்போடியப் பிரதமர்.

சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாகிறது தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட மியான்மாரின் அரசு நாட்டின் இராணுவத்தால் கவிழ்க்கப்பட்டு. அதன் பின்பு பல்லாயிரக்கணக்கானோர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டும் கூட இராணுவம் ஆட்சியிலிருக்கிறது.

Read more

எதிர்க் கட்சிக்காரர்கள் 150 பேரை ஒரேயடியாக நீதிமன்றத்தில் விசாரிக்கும் கம்போடியா.

இன்று உலகின் நீண்டகாலம் ஆட்சியிலிருந்தவரும், ஆட்சிக்கு வந்தபோது உலகில் இளவயதுள்ள [32 வயது] தலைவராக இருந்தவருமான ஹுன் சென் ஆசியாவிலேயே கடுமையான சர்வாதிகாரியென்று மனித உரிமை அமைப்புக்கள்

Read more