ஷீயா மார்க்கத்தினர் வாழும் காபுல் பகுதியில் கல்விக்கூடமொன்றில் குண்டு வெடித்துப் 35 பேர் மரணம்.

வெள்ளியன்று காலையில் காபுல் நகரின் மேற்குப் பகுதியில் இருக்கும் கல்விக்கூடமொன்றில் குண்டு வெடித்தது. ஷீயா மார்க்கத்தினரே பெருமளவில் வசிக்கும் அந்த நகர்ப்பகுதியில் அதனால் இறந்தோர் எண்ணிக்கை 35

Read more

காபுல் ரஷ்யத் தூதுவராலயத்துக்கு வெளியே மனிதக்குண்டு, 25 பேர் பலி.

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுலில் ரஷ்யத் தூதுவராலய வாசலில் நடந்த குண்டு வெடிப்பில் 25 பேர் பலியானார்கள். பலியானவர்களில் இரண்டு பேர் ரஷ்யத் தூதுவராலயத்தின் பணிபுரிபவர்கள் என்று ரஷ்யாவின்

Read more

காபுல் நகரின் இராணுவ மருத்துவமனையில் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 25 பேருக்கும் அதிகமானோர் இறந்தனர்.

செவ்வாயன்று ஆப்கானிஸ்தானின் தலை நகரான காபுலில் இருக்கும் இராணுவ மருத்துவமனையில் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன. அதையடுத்து மருத்துவமனையை துப்பாக்கியேந்தியவர்கள் சிலரும் தாக்கினர். இதுவரை 25 பேர் இறந்ததாகவும்

Read more

காபுல் அரச ஒலிப்பதிவு மையத்திலிருந்த இசை உபகரணங்கள் உடைத்துச் சிதைக்கப்பட்டன.

முதல் தடவை தமது ஆட்சியில் நடந்தது போலத் தாம் நடக்கப்போவதில்லை என்று சர்வதேச ஊட்கங்களுக்கு அடிக்கடி பேட்டி கொடுத்தாலும், தலிபான் இயக்கத்தினர் அதேபோன்ற நடவடிக்கைகளில் மீண்டும் ஈடுபடுவதைக்

Read more

“நான்கு கார்கள், ஒரு ஹெலிகொப்டர் நிறையப் பணத்துடன் நாட்டை விட்டோடினார் அஷ்ரப் கானி.”

ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதியாக இருந்த அஷ்ரப் கானி காபுலைக் கைப்பற்றத் தலிபான்கள் நகருக்குள்ளே நுழைய ஆரம்பித்தவுடனேயே அங்கிருந்து தாஜிக்கிஸ்தானுக்கு ஓடிவிட்டதாகக் குறிப்பிடப்பட்டது. தான் காபுலைக் கைவிடக் காரணம் “இரத்தக்களறி

Read more

காபுல் ஜனாதிபதி மாளிகையின் எஜமானர்கள் யாரென்பது மின்னல் வேகத்தில் மாறியது.

அமெரிக்காவின் கணிப்போ காபுல் மூன்று மாதங்களுக்காவது ஆப்கானின் ஆட்சியாளர்களிடம் இருக்கும் என்றிருந்தது. அக்கணிப்பு வெளியாகி ஒரு வாரத்துக்குள்ளேயே ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியும் அவரது பரிவாரங்களும் தமது உயிரைக் காத்துக்கொள்ள

Read more