ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையிலான மனக்கசப்பால் முக்கிய எல்லை மூடப்பட்டது.

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயிருக்கும் தோர்க்காம் எல்லை இரண்டு நாடுகளுக்குமிடையே பயணிப்பவர்களுக்காக மூடப்பட்டிருப்பதாக இரண்டு தரப்பினரும் அறிவித்திருக்கிறார்கள். தோர்க்காம் பகுதியின் அதிகாரியான முல்லா முஹமது சித்தீக் வெளியிட்டிருக்கும் செய்தி,

Read more

பாகிஸ்தான் தலிபான்களுக்கெதிரான போரில் பாகிஸ்தானுக்கு உதவ அமெரிக்க முன்வந்திருக்கிறது.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பெரும் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தவிர பாகிஸ்தான் தஹ்ரீக் ஏ தலிபான் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தினரின் தீவிரவாதத்தையும் எதிர்கொண்டு திக்குமுக்காடுகிறது. சமீப மாதங்களில் அந்த

Read more

பொலீஸ் நிலையத்தைக் கைப்பற்றி அங்குள்ளவர்களைப் பணயக்கைதிகளாக்கி இருக்கும் பாகிஸ்தான் தலிபான்கள்.

தஹ்ரீக் ஏ தலிபான் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 30 பேர் பாகிஸ்தானின் பொலீஸ் நிலையமொன்றைக் கைப்பற்றியிருக்கிறார்கள். இரண்டு நாடுகளின் எல்லைகளை அடுத்திருக்கும் பன்னு

Read more

பாகிஸ்தான் தலிபான்களின் யுத்தப் பிரகடனம், ஆப்கான் தலிபான்களிடம் பாகிஸ்தான் உதவி கோருகிறது.

“மீண்டும் அரசுடன் எங்கள் ஆயுதப்போர் ஆரம்பிக்கிறது,” என்ற பாகிஸ்தான் தலிபான்களின் அறைகூவலை அடுத்து பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் ஹினா ரபானி கார் ஆப்கானிஸ்தான் சென்றிருக்கிறார். அவரை ஆப்கானிஸ்தானின்

Read more

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான முரண்பாடுகள் வலுக்கின்றன.

கடந்த வருடம் ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கைவசப்பட்டதும் அவர்களுடன் முதல் முதலாக உறவை நெருக்கமாக்கிக் கொண்ட நாடு பாகிஸ்தான் ஆகும். ஆப்கானில் வாழ்ந்துவந்த பழமைவாத இஸ்லாமியத் தீவிரவாதிகள் இரண்டு

Read more

“பாகிஸ்தானுடனான போர் நிறுத்தக்காலம் முடிந்தது,” என்றார்கள் பாகிஸ்தான் தலிபான்கள்.

நவம்பர் 09 ம் திகதியன்று அறிவிக்கப்பட்ட பாகிஸ்தான் அரசு – பாகிஸ்தான் தலிபான் அமைப்பு ஆகியவைக்கு இடையிலான போர் நிறுத்தமும், நடந்து வந்த அமைதிப் பேச்சுவார்த்தையும் நிறுத்தப்பட்டு

Read more

பாகிஸ்தான் தலிபான் அமைப்புடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறது பாகிஸ்தான்.

பாகிஸ்தானிய தலிபான் அமைப்பு என்ற பெயரில் அழைக்கப்படும் தீவிரவாத இஸ்லாமிய இயக்கத்தின் பெயர் தஹ்ரீத் எ தலிபான். ஆப்கானிஸ்தான் தலிபான்களுடைய கட்டுப்பாட்டில் இல்லாத அந்த அமைப்பு பாகிஸ்தான்

Read more

ஆப்கானிஸ்தானுடனான எல்லையில் நடந்த துப்பாக்கிச்சூடுகளில் பாகிஸ்தானிய இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள்.

ஆப்கானிஸ்தானை எல்லையாகக் கொண்ட பாகிஸ்தானின் பஜாவுர் மாவட்டத்தில் ஆயுதக்குழுவினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் இறந்திருப்பதாகப் பாகிஸ்தான் தெரிவிக்கிறது. பாகிஸ்தான் இராணுவத்தினரைச் சுட்டது

Read more