வல்லரசுகளின் கனவு தகர்ப்பு..!

இன்றைய இளைஞர்களின் கேளிக்கை விருந்து தடபுடல். இளைஞர்களின் அறிவு இழப்பு. எதிர்கால ஆரோக்கியமின்மை. இந்தியாவின் வருங்கால வல்லரசு கனவின் தகர்ப்பு. பண முதலைகளின் செல்வ செழிப்பு. போதையின்

Read more

நினைவுகளின் சங்கமம் அவள்..!

நீ நான் அவள் நீயின்றி நான் இல்லைநானின்றி நீயில்லைஅவளின்றி(மகள்) நாம் இல்லை நம்மளுடைய ஒவ்வொரு நினைவுகளின் சங்கமம் தான் அவள் அவளுக்காக நாம் செய்யும் ஒவ்வொரு தியாகமும்

Read more

இப்படி ஒருவரா ?

எனக்காய் வந்த தேவதை கண்ணின் மணியாய்த் திகழ்பவள்கவிக்குள் கருவாய் இருப்பவள்..!வண்ணம் கொஞ்சும் மலரிவள்வஞ்ச மில்லாத அழகிவள்..!பெண்ணாய்ப் பிறந்த திருமகள்பெருமை சேர்ப்பாள் என்மகள்..!மண்ணில் இவள்போல் இல்லையேமயக்க வைக்கும் தேவதை..!

Read more

கடவுளுக்கு நிகரானவர்கள் காப்பகத்தில்..!

முதியோர் இல்லம் இன்றைய பெற்றோர்களுக்கு நிரந்தர இல்லம் பிள்ளையை கருவறையில் சுமந்து வகுப்பறைக்கு அனுப்பிவிட்டு அலுவலக அரைக்கும் அனுப்பிவிட்டுபெற்றோர்கள் கடைசியாக இருக்கும் இல்லம் பெற்றோர்கள் பிள்ளைகளை பாரமாக

Read more

நீங்கள் இப்படி திரும்பி பார்த்ததுண்டா?

திரும்பிப் பார்க்கிறேன்…!!!! இல்வாழ்வில் அடியெடுத்து வைத்து, பின் நம் குடும்பம் என ஒன்று உருவாகி குழந்தைகள் பிறந்து, .. அவர்களும் வேகமாக வளர்ந்து விட்டார்கள். பள்ளி, கல்லூரி

Read more

தீபாவளி தற்காலத்தில் இப்படித்தான் நடக்கிறது..!

இன்றைய வியாபார யுகத்தில் விளம்பர கவர்ச்சி ஆசை மோக பேராசை மாயா தத்துவத்தில் புத்தாடை கள் இனிப்புகள் பட்டாசுகள் வதைபடும் உயிர் பிராணிகள்! போக்குவரத்து விலையேற்றங்கள் சாலையில்

Read more

நெடு நாள் பயணம்..!

இங்கே நெடு நாள்வாழ வேண்டும் எனும் ஆசைஎந்தெந்தெந்தஉயிர்களுக்கும் உண்டு …! அது ஒரு எறும்பாக இருந்தாலும் …மனிதர்களாகியநாமாக இருந்தாலும் …! அந்த நெடுநாள் ஆசை எதற்காக …எறும்பு

Read more

இந்த அற்ப உலகில் இது இல்லை..!

மகிழ்ச்சி இன்று இந்த அற்ப உலகில் இல்லை. கல்வி மது மருத்துவம் ஆரோக்யம் மதம் மொழி வழிபாடு தியானம் பதவி அரசியல் அன்பு இரக்கம் கருணை நாட்டு

Read more

இவை எல்லாம் அழிந்து போக என்ன காரணம்..!

விவசாயத்தில் இயந்திரத்தின் பயன்பாடுகள் தொழில்நுட்பங்கள் அதிகம் தான். விஞ்ஞானம் செயற்கை உரங்கள் அபரிதமானவை தான். உயிர்கள் காளைகள் விவசாயிகள் உயிர் அளவைகள் பண்பாடுகள் வியர்வைகள் காலங்கள் கலப்பைகள்

Read more

மறந்து போன பாரம்பரிய உணவுகள்..!

மறந்து போன மரபு உணவுகள். உணர்வுகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டதால். சிறுதானியங்கள் மூதாதையர்களின் உணவில் மட்டுமல்ல. உயிரில் கலந்த விதைகள். ஆங்கிலேயன் விடுதலை கொடுத்தான் ஆனால்! அவன்

Read more