வல்லரசுகளின் கனவு தகர்ப்பு..!

இன்றைய இளைஞர்களின்

கேளிக்கை

விருந்து

தடபுடல்.

இளைஞர்களின்

அறிவு

இழப்பு.

எதிர்கால

ஆரோக்கியமின்மை.

இந்தியாவின்

வருங்கால

வல்லரசு

கனவின்

தகர்ப்பு.

பண முதலைகளின்

செல்வ செழிப்பு.

போதையின்

பாதை.

போதனைகளின்

அறத்தின்

சத்தியத்தின்

எதிராளி.

இளைஞர்களின்

முக்கால

தடை.

பெற்றோர்களின்

நம்பிக்கை

தகர்ப்பு.

பாரதம்

நாளைய

போதைகளின்

கனவில்

மிதக்கிறது.

மதுபானம்

தகர்க்கபடாவிட்டால்

நாளைய

பாரதம்

பக்கவாதம்

வந்த

இளைஞர்களின்

கையில்.

குடியை

விடாத

குடி

உடன்

கெடும்.
கேலோமி🌹🌹🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *